திருச்சி அரசு விடுதி மாணவர்களை வெளியேற்றிய ஆட்சியரின் அடாவடித்தனம் !
மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த மண்மேடுகள், பெரியார் கல்லூரி விளையாட்டுத்திடலின் பின்புறம் மறைவாக உள்ள பகுதிகள், விளையாட்டரங்க படிக்கட்டுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளின் அவலம் – புமாஇமு போராட்டம்
பு.மா.இ.மு நடத்திய தொடர் இயக்கத்தின் காரணமாக விழுப்புரம் நகரத்தில் 956 மாணவர்கள் படிக்கும் கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளியில் கழிப்பறைகள் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ளது.
ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா – ஆர்ப்பாட்டம் !
கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய பேராசிரியர் சாந்தியை " பொம்பளை என்று பார்க்கிறேன், இல்லைன்னா நடக்குறதே வேற" என்றானாம் வேல்டெக் கல்லூரியின் நிர்வாக இயக்குனரான கிசோர்.
பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?
பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!
பெற்றோர்களே! உழைக்கும் மக்களே ! வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோட கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம் !
மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி
அரசு - தனியார் கூட்டு என்ற பெயரில், மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அலுங்காமல் அள்ளி, தனியாருக்குத் தாரைவார்க்கும் குறுக்கு வழியே இம்மாதிரிப்பள்ளிகள்.
கழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு !
"கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு."
சென்னை கல்லூரி மாணவர் மோதல் – புமாஇமு அறைகூவல் !
சமீபகாலமாக சென்னை கல்லூரி மாணவரிடையே நடக்கும் மோதல்களை நிறுத்தக் கோரி மாணவர்களிடையே புமாஇமு விநியோகித்து வரும் துண்டுப் பிரசுரம்.
பிரிக்காமல் அழகு பார்த்தால் பிஸ்கட் தின்ன முடியுமா – வெங்கடேசன்
அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கும், மேலே சொன்ன ஐஐடி விடுதியின் தரத்துக்கும், சூழலுக்கும் ஏன் இத்தனை வித்தியாசம்? எங்கே பிழை?
” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி
நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.
மனுசங்கன்னா பேசாம இருக்க முடியாது – குமரன்
“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்"
மாதிரிப் பள்ளிகள் தேவையா? – ச.சீ.இராஜகோபாலன்
கேந்திரியா வித்யாசாலைகள், நவோதய பள்ளிகள் தவிர சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று கூறிய பரிந்துரையும் காற்றில் விடப்படுகின்றது.
கடும் கசப்பில் பள்ளி வாழ்க்கை – ஆர். செந்தில்குமார்
"வாழ்த்து சுவரொட்டியில் பார்த்தேன். தமிழகத்தின் நிதி அமைச்சரே என்று போட்டிருந்தது. நீங்களும் புத்தகத்தை மட்டும் நம்பாமல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்".
வெட்டிட்டு தைக்கிறது மட்டும் தையல் இல்லை – வேணி
"தமிழ்தான் நம் தாய் மொழி அதுதான் ஈசியா நமக்கு புரியும். இருந்தாலும் ஆங்கிலம் ஒரு மொழியாக நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்".
கொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணமே போராட்டம்!
தோழரே, 5-வது படிக்கிறங்வங்களுக்கு மட்டும் பாதி முட்டை தான் கொடுக்குறாங்க. இந்த அரை முட்டை முழு முட்டையாகாதா தோழரே?