privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே நாளில் தமிழகமெங்கும் போராட்டங்கள்

மே நாளில் தமிழகமெங்கும் போராட்டங்கள்

-

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் எங்கும் நடத்தும்

மே நாள் போராட்டங்கள்

  • பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

என்ற முழக்கத்தை முன்வைத்து

1. சென்னை – வேலூர் – திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்டங்கள்

இடம் : பூந்தமல்லி
நேரம் : மாலை 4 மணி
நிகழ்வு : பேரணி – ஆர்ப்பாட்டம்

[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]

2. புதுச்சேரி

puduchery-may-day-poster

3. தஞ்சை, சீர்காழி, திருச்சி

  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
  • டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் எடுப்பு திட்டத்தை முறியடிப்போம்!

என்ற முழக்கத்தை முன்வைத்து பேரணி முற்றுகை.

thanjavur-may-day-poster

4. கடலூர் – விழுப்புரம் – திருவெண்ணெய் நல்லூர்

  • கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாட வரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!

என்ற முழக்கத்தை முன்வைத்து பேரணி, முற்றுகை.

jindal-may-day-1

5. ஓசூர்

நேரம் : மாலை
நிகழ்வு : பேரணி – ஆர்ப்பாட்டம்.

6. கோவை – உடுமலை- ஈரோடு – பள்ளிப்பாளையம்- காங்கேயம்- கரூர்-நாமக்கல்

  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
  • விசைத்தறி, கைத்தறி உள்பட சிறு தொழில், சிறு வணிகர்களை விழுங்க வரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடிப்போம்!

என்ற முழக்கத்தை முன்வைத்து பேரணி – ஆர்ப்பாட்டம்.

இடம் : பல்லடம்
நேரம் : மாலை

7. கோத்தகிரி

நேரம் : மாலை
நிகழ்வு : ஆர்ப்பாட்டம்.

8. மதுரை – கோவில்பட்டி – விளாத்திகுளம் – சிவகங்கை – ராஜபாளையம்

இடம் : ராஜபாளையம்
நேரம் : மாலை
நிகழ்வு : பேரணி – ஆர்ப்பாட்டம்

9. உசிலை – கம்பம்

  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
  • விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டியடிக்கும் மறுகாலனியாக்கத்தை விரட்டியடிப்போம்!

என்ற முழக்கத்தை முன்வைத்தும் நியூட்ரினோ ஆய்வை எதிர்த்தும் பேரணி – ஆர்ப்பாட்டம்.

இடம் : தேவாரம்
நேரம் : மாலை

10. பென்னாகரம் – கந்திலி

இடம் : பென்னாகரம்
நேரம்
: மாலை
நிகழ்வு :  பேரணி – ஆர்ப்பாட்டம்

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி