போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்
ஒரு நாட்டில் சராசரியாக குடிமக்களின் வயது 75 என்றால் ஆபாசப் பட உலகில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு 50 வயது வரை வாழ்வதே மிக மிக அரிது.
பா.ஜ.க மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு இடமில்லை !
மோடியின் குஜராத்தில் உள்ள மஹேசனா நகரில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 762 பெண் குழந்தைகளே இருக்கின்றன.
தொடரும் நேபாளப் பெண்களின் மாதவிடாய் அவலம்
"எங்களது ஜனாதிபதியும் ஒரு பெண். மக்களவைத் தலைவரும் ஒரு பெண். எங்களது தலைமை நீதிபதியும் ஒரு பெண்ணே. இருந்தும் கொட்டடியில் விலங்குகள் போல அடைபட்டு பெண்கள் இறந்து போகிறார்கள். இது வெட்கக்கேடானது”
பறக்கும் விமானத்திலும் பெண் பயணிகளுக்கு நிம்மதி இல்லை !
பெண்களைத் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையேயில்லை என்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. அனால் அதே பாரதத்தில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
நடிகர் திலீப் கைது : ஒரு பார்வை
ஆரம்ப கால மலையாள சினிமா உலகில் நல்ல படங்கள் வந்தன, நல்ல படைப்பாளிகள் இருந்தனர், என்பதெல்லாம் பழங்கதையாக மாறியதற்கும் திலீப் ஒரு திரைத்துறை தாதாவாக மாறியதற்கும் பெரும் வேறுபாடு இல்லை.
பெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் ?
பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு 'சாமுத்திரிகா இலட்சணத்தோடும்' இருக்க வேண்டும்.
1857 முதல் சுதந்திரப் போரின் மறைக்கப்பட்ட வீராங்கனைகள்
காலங்காலமாக சமூகத்தில் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மற்றும் முசுலீம் பெண்கள் பெருமளவில் 1857-ம் ஆண்டின் சிப்பாய் கிளர்ச்சிக்கும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.
நாப்கினுக்கு வரி போடும் மோடி அரசு
பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.
இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்
இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது
சிறுமிகள் கடத்தலில் நம்பர் 1 மாநிலம் – பா.ஜ.க ஆளும் ஜார்கண்ட்
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்
டாஸ்மாக்கை மூடு – மணப்பாறை வீரப்பூர் பெண்கள் போர்க்கோலம் !
போலீசு அப்பகுதி குடிகாரர்களின் துணையுடன் மக்களைக் கலைக்க முயற்சி செய்து வந்தது. அவற்றைத் தாண்டி பெண்கள் விடாப்பிடியாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
கென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை
பெண்களின் சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் அதிகரிக்க பாக்சிங் பயிற்சி உதவியுள்ளது. “நான் முன்பெல்லாம் நிறைய வெட்கப்படுவேன். ஆனால், பாக்சிங் கற்றுக் கொள்ள துவங்கிய பின் எனக்கு நிறைய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
குறிஞ்சிப்பாடியில் தூளான டாஸ்மாக் – நேரடி ரிப்போர்ட்
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்... என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது,
மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.
நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?
“நமக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்கத்தானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன்