Tuesday, May 13, 2025
சென்னை பெரியமேடு பகுதிக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது கண்ணப்பர் திடல் எனும் பகுதி. இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலமுறை அரசிடம் மனுகொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கட்டும் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பணம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கண்ணப்பர் திடல் மக்கள். https://www.youtube.com/watch?v=fxZ_ALHCFKI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆளாகவே பேசிவருவது இது முதல்முறையல்ல. தொடர்ச்சியாக இவ்வாறு பேசிவரும் ஆர்.என்.ரவிக்கு இனி தமிழக மக்கள் மரியாதை கொடுக்கவேண்டுமா என எண்ணிப்பார்க்க வேண்டும்.
“தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்” என்பது புத்தக-ஏட்டில் மட்டுமே உள்ளது.
மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, மீண்டும் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணையவேண்டும் என்று அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...
புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் இன்குலாப் அவர்கள்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சுரண்டப்படும் அவலத்தை தமிழ்மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்!
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் சிக்கந்தர், கனியமுதன் ஆகியோர் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள்...
புதுக்கோட்டை சாதிய வன்கொடுமை, நம்ம ஸ்கூல் திட்டம் போன்றவற்றை பற்றி ரெட் பிக்ஸ் செய்திஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் நாகை திருவள்ளுவன் அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
BYJU'S செயலி மக்களுக்கு ஏற்படுத்து பாதிப்புகள் குறித்தும், இச்செயலியின் கார்ப்பரேட் கொள்ளையை குறித்தும் இந்த காணொலியில் விளக்குகிறார் பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர் ரவி அவர்கள்...
டிடிஎஃப் வாசன் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும், விளக்கங்களையும் RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்...
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் மருது அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.
இன்று மீண்டும் உலக அளவிலும் குறிப்பாக இந்திய அளவிலும் வளர்ந்துவரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த, தோழர் ஸ்டாலின் வழியில் பயணிப்போம் என்று இக்காணொலியில் அறைகூவல் விடுக்கிறார் தோழர் அமிர்தா அவர்கள்...

அண்மை பதிவுகள்