கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவினால் இன்றைக்கு மகிழ்ச்சி அடைபவர்கள் நாளைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள். கட்சி மாறி பிஜேபிக்கு சென்றால் நம்முடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று ஒவ்வொரு பிழைப்பு வாதியும் சிந்திக்கும் தருணம் எப்போது வரும் ? பாஜக பாசிஸ்டுகளுக்கு எதிரான அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளும் போது தான்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. தென் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது விட்டது. முழு இந்தியாவுக்கும் எப்போது சுதந்திரம் கிடைக்குமோ ?

    மருது பாண்டியன்
    பத்திரிகையாளர்
    உசிலம்பட்டி.
    மதுரை மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க