தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த இப்பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.
கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி – மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த நேர்காணல் வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.
இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
இலங்கை மக்கள் போராட்டம் என்பது உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், அதேபோல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வலதுசாரி பாசிஸ்டுகளுக்கு பீதியை ஏற்படுத்து வகையிலும் அமைந்துள்ளது.
13 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
இலங்கையில் மக்கள் எழுச்சி ! தேவை புரட்சிகர கட்சி என்ற தலைப்பில் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் தொடர்பான அரசியல் சூழ்நிலைமைகளை விளக்கும் ஓர் சிறப்பு வெளியீட்டை கொண்டுவந்துள்ளோம். நன்கொடை-ரூ.30
குஜராத் படுகொலை வழக்கு: தீஸ்தா செதல்வாட் கைது ! | தோழர் சுரேசு சக்தி | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
மதவெறிகளுக்கு எதிரான பத்திரிகை நடத்திக்கொண்டு, சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்ச்சியாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார் தீஸ்தா செதல்வாட்.
கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
அக்னிபாத் திட்டத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன்.
உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.
உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம்.
தமிழகத்தில் இரட்டை ஆட்சி : அண்ணாமலையை காப்பாற்றும் தமிழக அரசு | தோழர் மருது | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.
கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மக்கள் மன்ற வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா அரங்கக் கூட்டம் கடந்த மே 10 அன்று மதுரையில் நடைபெற்றது.
குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
“Go Back Modi” என்று கூறுவதோடு மட்டும் நிற்காமல், இந்த காவி - கார்ப்பரேட் பாசிஸ்டுகளை நாட்டைவிட்டே விரட்டியடிக்க வேண்டியது அவசியம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நான்காம் ஆண்டு – கார்ப்பரேட் பயங்கரவாதத்தை அமல்படுத்தும் அரசு ! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அரசின் ஒடுக்கு முறைகள் பற்றியும், வேதாந்தாவின் சதி செயல்கள் பற்றியும் இக்காணொளியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.
இந்து பண்டிகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்கள் : பாசிசத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ராம நவமி, நவராத்திரி, அனுமன் ஜெயந்தி என பல பண்டிகைகளை கொண்டு கலவரங்களை தூண்டும் ஓர் புதிய நடவடிக்கையை கையாளத் தொடங்கியுள்ளது சங் பரிவார கும்பல்.