புதிய கலாச்சாரம் ஜூலை – 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய கலாச்சாரம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

 1. தண்ணிப்பானை ஜாக்கிரதை
 2. முள்ளிவாய்க்கால் – போபால்
 3. செம்மொழி மாநாடு: கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை!
 4. செயற்கை உயிர்: படைப்புரிமை இழந்த பழைய கடவுளும் காப்புரிமை கோரும் புதிய கடவுளரும் !
 5. அங்காடித் தெரு: மிகை சோகம் புனையும் மேலோட்டமான மனிதாபிமானம்!
 6. நாப்கின்
 7. தமிழக மக்களுக்கு மின்தடை! பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லை!!
 8. காட்டுவேட்டை நடவடிக்கையின் நகர்ப்புற அவதாரம் – அருந்ததி ராய்
 9. ‘இன்டர்நேஷ்னல்” திரை விமரிசனம்: ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்!
 10. சிறுகதை: ஐஸ்

புதிய கலாச்சாரம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

9 மறுமொழிகள்

 1. கடவுளை அகற்றுவதற்கான அனைத்து வகை நடவடிக்கைகளை இயற்கை விஞ்ஞானம் வழங்கி விட்டது. சமூக விஞ்ஞானிகளுக்கு துப்புரவு படுத்தும் வேலை மட்டும் தான் பாக்கி. அதற்கான கடமை நம்மீது விழுந்துள்ளது.

 2. கடவுள் விடுதலை! முதலாளி கைது!!

  “பெரு வெடிப்பில்” கைது செய்யப்பட்ட கடவுளை, விஞ்ஞானிகள் விடுத்து விட்டர்கள் ”சிந்தடிகா” வின் மூலம்.

  இப்புவியில், நடைபெறும் குண்டு வெடிப்பு, போர், குற்றம், சுனாமி போன்ற
  அனைத்திற்கும் காரணம் கடவுள் தான் என்று பழி போட்ட ஆத்திகர்களிடமிருந்து
  கடவுளை விடுதலை செய்துவிட்டது ”சிந்தடிகா”.

  “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம்”
  என்கிறார் ”மார்க் பெடோ” எனும் விஞ்ஞானி.

  இந்த “நாம்” யார்? நாம் என்பதன் பொருள் வெறும் விஞ்ஞானம்,விஞ்ஞானி
  என்பது மட்டுமல்ல. இவர்களுக்கு படியளக்கும் முதலாளிகளும் உள்ளனர்.

  பொருளாதார நெருக்கடிகளை அடிக்கடி சந்தித்து வரும் முதலாளிகளுக்கும்
  வேண்டும் விடுதலை . எனவே, முதலாளிகளையும் விடுவிக்க வேண்டும்.

  இதற்கான் விடையை இயற்கை விஞ்ஞானத்திடம் தேட முடியாது; சமூக
  விஞ்ஞானமே இதற்கு தீர்வு. எனவே முதலாளிகளையும் விடுவிப்போம்.

  சுனாமி, புயல், போர் போன்ற பழியிலிருந்து இயற்கை விஞ்ஞானம் கடவுளை
  விடுதலை செய்தது போல, பாவம் முதலாளிகளையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுதலை அடையச் செய்வோம்.
  இதுவே முதலாளிகளுக்கு யாம் செய்யும் சேவையாம்!

  கடவுள் விடுதலை
  நாத்திகர்கள் மகிழ்ச்சி!
  ஆத்திகர்கள் கவலை
  முதலாளி கைது!!

  • sir,u all wrote scientist achievement to create the life in the lab.There are a lot of dangerous activities are behind.Whatever it maybe no one can stop the death of the man,Disease,tsunami,volcano and nature mysteries.If man can able to reach this height means,Nature can claim to another level….see what happen to our environment.
   Man can do anything..,but…that will end one day…Nature is more powerful than us.
   Don’t claim that we reach the level of creativity….

   this is my opinion….

 3. //4.செயற்கை உயிர்: படைப்புரிமை இழந்த பழைய கடவுளும் காப்புரிமை கோரும் புதிய கடவுளரும் !//

  I request Vinavu comrades to publish this article by
  Com.Marythaiyan here.
  This is one of his marterpiece.

 4. ஐயா,
  என்னிடம் கணிப்பொறி இல்லை. Mobile ல் தான் வினவை பார்த்து வருகிறேன்.
  மதுரையில் புதிய கலாச்சாரம் இதழ் எங்கு கிடைக்கும்

  • வல்லவன்…
   பெரியார் காம்பிளக்ஸ் பேருந்து நிலையத்தில் உள்ள பாரதி புத்தக நிலையத்தில் கிடைக்கும். கிடைக்கவில்லை என்றால் க்கு மின்‍னஞ்சல் செய்யவும். கண்ணன்.

  • திருவேங்கடம், உங்கள் அலைபேசியில் Adobe PDF பார்க்கும் வசதியிருந்தால் பதிவில் இருக்கும் தொடுப்பை பயன்படுத்தி பார்க்க முடியும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க