ஜே.என்.யூ முதல் சென்னைப் பல்கலைக்கழகம் வரை….
அறிவுத்துறையினரை தாக்கும்  இந்து மதவெறி கும்பல்!
தமிழ் சமூகமே ஆர்த்தெழு!

கருத்தரங்கம்

நாள்: 9.10.2018
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்
நேரம்: மாலை – 4 மணி

தலைமை: தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

கருத்துரை:
பேரா. வீ.அரசு,
தமிழ்த்துறை முன்னாள் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.

பேரா. அ.கருணானந்தன்,
வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்,
விவேகானந்தா கல்லூரி.

பேரா. ஆ.பத்மாவதி,
‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல் ஆசிரியர்.

தோழர் கணபதி இளங்கோ,
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்.

அ.வினோத்,
அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம்,
சென்னைப் பல்கலைக்கழகம்.

நன்றியுரை
தோழர் சாரதி,
சென்னை மாநகர செயலர், பு.மா.இ.மு.

படிக்க:
Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்

நிகழ்வு நேரலையாக வினவு தளம், யூ டியூப், ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பப்படும். இணைந்திருங்கள்!


சென்னை, பேச: 9445112675.

1 மறுமொழி

  1. நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒரு ஆலோசணை.. தோழர் கணேசன் பேசும் போது இந்து மதத்திற்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்று பேசியிருக்கறார்.இதில் தவறு இல்லை.ஆனால் பெரும்பாண்மையான இளைஞர்களுக்கு பார்ப்பநீயம் இந்துத்துவா எனறு தெரியாது. தன்னை இந்து எனறு கருதிக் கொண்டிருக்கிறான். என்ன பிரச்சணை என்று கூட தெரியாது.இன்றைய தேதிக்கு பெரியார் உருவாக்கி கொடுத்த பிளாட்பார்மை பயன்படுத்தி நாம் பேசுவது மத நம்பிக்கை உள்ளவர்களை பார்ப்பனீயத்தற்கு எதிராக போராட வைப்பதாக இருக்க வேண்டும். பெரியாரின் பேச்சில், அம்பேத்கரின் பேச்சில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர், சாதி இந்துக்கள், இந்து மத வெறியர்கள் , சூத்திரர்கள் என தான் யாருடைய பக்கத்தில் நின்று யாருக்கு எதிராக பேசுகிறோம் என்பது தெளிவாக இருக்கும். இலக்கை துல்லியமாக வறையறுக்காமல் பொதுவாக இந்து மதத்திற்கு சாவு மணி போன்ற வார்த்தை பிரயோகம் இன்னும் தன்னை இந்து என்று நம்பி கொண்டிருப்பவனை அதிலிருந்து வெளியெடுக்காத வரை அந்நியப்படுத்தும். பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் இருப்பதால் சிலர் சிலாகித்து ஆதரிக்கலாம். ஆனால் அது எதுவும் தெரியாதவர்களிடம் நீங்கள் சேர்க்க விரும்பும் கருத்து சேராது. இது என் ஆலோசணை. பரிசீலிக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க