Friday, September 30, 2022
முகப்பு செய்தி Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் - முறியடிப்போம்

Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்

-

மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற சென்னை ஐஐடி மாணவரை தாக்கி ஆர்.எஸ்.எஸ் கொலை வெறியாட்டம்!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி விழா நடத்தப்பட்டதை அறிவீர்கள். அதில் பங்கேற்ற மாணவர் சூரஜ் என்பவர் (அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட உறுப்பினர்) தனியாக இருந்த போது ஐ.ஐ.டி வளாகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் வட இந்திய மாணவ வெறியர்கள் கும்பலாகச் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

கடந்த இரு நாட்களாக மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற வேறு சில மாணவர்களுக்கு இந்த வட இந்திய ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு புகார் அளித்த பின்னரும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அவரது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது என்பதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வெறிநாய்கள் எப்படி குதறியிருக்கும் என்று தெரிகிறது. மாணவர் சூரஜ் சங்கர நேத்ராலாயாவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பார்ப்பனக் கோட்டையான ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு இன்று மாட்டுக்கறி விருந்து வரை வந்துள்ளது இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு கொலைவெறியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கொலை வெறியை தமிழ்நாட்டை விட்டே தூக்கி எறியவேண்டியது தமிழக மாணவர்களின் கடமை! தமிழகம் திருப்பிக் கொடுக்கும் பதிலடியில் இந்தியா திரும்பிப் பார்க்க வேண்டும்.

பெரியார் மண் இது என்று ஆர்.எஸ்.எஸ் நாய்களுக்கு காட்டுவோம்!

(இந்த தாக்குதலை நாடறியச் செய்து மாணவர்கள் இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு இந்த நேரலையை துவக்குகிறோம். பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

  • பாடைய கட்டியாச்சி அள்ளிப்போட்டுட்டு போறதுதான் பாக்கி.ஒரு பய விடாம அத்த்னைபேரையும் அள்ளி போட்டு போகனும்.பெரியார் காலத்தில் எப்படி வாயில் மண்ணள்ளி போட்டுக்கொண்டு எவனையோ சொல்வதுபோல் சொரணையற்று போனான் களோ அந்த நிலைக்கு வரவேண்டும்

 1. எங்க ஊர்ல வந்து எங்க உணவ சாப்பிட்டியான்னு அடிச்ச அந்த பி.ஜே.பி யோ ஆர்.எஸ்.எஸோ, எவனோ, அவன கண்னுல காமிங்களேன், கொஞ்சம் பார்த்துக்குறேன்…ஆசையா இருக்கு…

 2. IIT முன் பு.மா.இ.மு.நடத்தும் போராட்டம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும்க்கும் ஒரு பாடமாகும்,காகித (அ)சிங்கம் மோடி கும்பலுக்கும் ஒரு எதிர்நிலை பாடமாகும்.
  டாஸ்மாக் பிரச்சனையில் புமாஇமு தோழர்களே முதல் ‘அடி’யை தொடங்கிவைத்தனர் இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கரசேவையை மக்கள் நிதமும் நடத்துகின்றனர். அதுபோல RSS பாஜக பாசிஸ்ட்டுகளுக்கு தமிழகத்தில் மயாணகாண்டம் தொடங்குகிறது.

 3. மதிய சாப்பாட்டுக்கு மாட்டுச்சாணி ஒரு பிளேட் வச்சுகிட்டு பசுமூத்திரத்துல தொட்டுத்தொட்டு உள்ள தள்ளினா … ஆஹா…! ஹா…! பேஷ் அந்த சுவைய நெனச்சாலே நாக்குல ஜலம் ஊறுது.

  ஏண்டா அபிஷ்டுகளா இத உட்டுட்டு மாட்டுக்கறிய சாப்பிடணுன்னு அடம் புடிக்கிறேள்.

  உங்களல்லாம் கொல்லணுண்டா காட்டுமிராண்டி பசங்களா..

  பாரத் மாதாகீ.. ஜெய்…

  • //மதிய சாப்பாட்டுக்கு மாட்டுச்சாணி ஒரு பிளேட் வச்சுகிட்டு பசுமூத்திரத்துல தொட்டுத்தொட்டு உள்ள தள்ளினா … ஆஹா…! ஹா…! பேஷ் அந்த சுவைய நெனச்சாலே நாக்குல ஜலம் ஊறுது.

   ஏண்டா அபிஷ்டுகளா இத உட்டுட்டு மாட்டுக்கறிய சாப்பிடணுன்னு அடம் புடிக்கிறேள்.//

   இந்த recepie try செஞ்சாலும் செய்வாங்க

 4. சூரஜ் – என் தோழா!
  இங்கே தாக்கப்பட்டது நீயல்ல
  நாம் ஆனைவரும்தான்.

  இங்கே வீங்கியிருப்பது உனது கண்ணல்ல
  நம் அனைவரின் கண்களும்தான்.

  வெறிபிடித்த நாய்களுக்கு
  விஷம்வைப்போம்.

  மாட்டுக்கறி நமது உரிமை
  அது கேட்டுப்பெறுகின்ற பிச்சையல்ல.

  நாம் யாரென்று காட்டுவோம்.

  காவிக்கறையை பெரியாரின் பகுத்தறிவு கொண்டு துடைத்தெறிவோம்.

 5. டெல்லியின் கொம்பை உடைத்து நொறுக்கியது
  நம் ஜல்லிக்கட்டு …

  விடுவோமா தோழர்காள்…!

  மூத்திரம் குடிக்கும் இந்த மூடக்கூட்டத்துக்கு
  பாடம் புகட்டாமல்
  விடுவோமா தோழர்காள்…!

  மனிதக்கறி தின்னும் இந்த
  காவிக் கயவர்கள் – நமக்கு
  மாட்டுக்கறி பற்றி சொல்லித்தருவதா…

  தொடங்கட்டும் மீண்டுமொறு ஜல்லிக்கட்டு.
  டெல்லிக்கு இன்றே பாடைகட்டு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க