
பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல !
பெண்களை யாரும் கொண்டாட வேண்டாம். அவள் உடலைப் புனிதப்படுத்த வேண்டாம். உங்கள் கவுரவங்களை அவள் உடலில் கொண்டுபோய் பாதுகாக்க வேண்டாம். அவள் அவளாகவே இருக்கட்டும்.
பெண்களை யாரும் கொண்டாட வேண்டாம். அவள் உடலைப் புனிதப்படுத்த வேண்டாம். உங்கள் கவுரவங்களை அவள் உடலில் கொண்டுபோய் பாதுகாக்க வேண்டாம். அவள் அவளாகவே இருக்கட்டும்.
சிறப்பு தோழர்.
வாசிப்புக்கும் கருத்தறிவதற்கும் சிறப்பான நடையில் கட்டுரை அமைந்துள்ளது.
தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கிறது. ஒரு நல்ல எழுத்தாளரைச் சமூகம் பெற்றிருப்பதை உணர்கிறேன்.
நன்றி
அரியநாச்சி
தலைப்பு நெருடலாக மட்டுமல்ல அடுத்த கேள்விக்கு அழைத்துச்செல்கிறது.பெண்களின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல எனில் எதற்கானது? அது ஏன் பெண்களையும் அவர்களது உடலையும் வேறுபடுத்தியிருக்கறீர்கள்?உள்ளே நிறைய எழுதியிருக்கறீர்கள்.இறுதியில் எந்த சமூகம் இத்தனை கொடுமைகளுக்கும் காரணமோ அந்த ‘இந்திய சமூகத்திடம்’ கோரிக்கை வைத்திருக்கிறீர்களே இது முரண்பாடாக தெரியவில்லையா? சமூகத்தை ஒரு புரட்சியின் மூலம் மாற்றுவதே பிரச்னைகளுக்கு தீர்வு.அதில் பாலினம் பார்க்காமல் கலந்துகொள்ளும்போதுதான் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடவேண்டும் என்ற உணர்வு வரும்.
உங்களது கருத்துகளை வரவேற்கின்றேன் ஜோசப். ஆனால் எந்த சமூகத்தின் மீது கேள்வியோ அங்கு தான் அதை பன்படுத்த வேண்டியதன் அவசியம் இருக்கிறது. ஆ
க நீங்கள் சொல்வது போல இருபாலரும் இணைந்து மட்டுமே அதை சாத்தியப்படுத்த இயலும். இணைவோம் மாற்றத்தை நோக்கி பயணத்துடன்.
நன்றி அரியநாச்சி தங்களை போன்றோரின் பாராட்டுக்கள் என் எழுத்துகளை மேலும் மேலும் சென்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்.