முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வருங்கால வைப்பு நிதி வட்டியை மோடி வெகுவாகக் குறைத்ததன் பின்னணி !
வருங்கால வைப்பு நிதி வட்டியை மோடி வெகுவாகக் குறைத்ததன் பின்னணி !
எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% வரை குறைத்துவந்த மோடி அரசு, இந்த நிதியாண்டில் 0.4% குறைத்துள்ளது. இது வெறும் தொடக்கம்தான். காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் விரிய விரிய தொழிலாளர் உரிமைகள் மேலும் மேலும் படுகுழியில் தள்ளப்படும்.
மக்கள் சேமிப்பான LIC ,
மக்களின் வரிப்பணத்தில் கட்டியெப்பப்பட்ட பொதுத்துறைகள், அதன் நிலங்கள் என மொத்த நாட்டையே கார்ப்பரேட் கொள்ளையர்களிடம் தாரைவார்க்கும் போது தொழிலாளர் PF சேமிப்பு 9.4 லட்சம் கோடி
பார்ப்பன-பனியாக்களுக்கு எம்மாத்திரம்?