முகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக்...
குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவர்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் விசயத்தைப் பற்றிதான் அடையாள திருத்தச் சட்டம் பேசுகிறது. ஆனால் குற்றவியல் திருத்தச் சட்டமோ எவையெவை குற்றங்கள், எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று வரையறுக்கும் தொகுப்பு.