Wednesday, January 26, 2022
முகப்பு ஆசிரியர்கள் Posts by பரீஸ் பொலெவோய்

பரீஸ் பொலெவோய்

பரீஸ் பொலெவோய்
74 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

எரிந்த கிராமத்துக்கு மறுபடி போனோம். இரும்புச் சட்டி ஒன்றைத் தேடி எடுத்தோம்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 14 ...

பாசிஸ்டு பலே தந்திரக்காரன் ! பாவனை செய்வான் !

’பன்றிப் பயல்களா, எங்களுக்காக உங்களைப் பழிவாங்குவார்கள் சோவியத் வீரர்கள்!... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 13 ...

தாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது !

அங்கே இருப்பவர்கள் நண்பர்களா பகைவர்களா என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் வெற்றி முழக்கம் செய்து துள்ளி எழுந்து நின்றான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 12 ...

வெண்பனி நடுவில் என்ன ஆனாலும் முன்னே செல்ல வேண்டும் !

"கடைசிப் பிரிவு சொல்லிக் கொள்ள வேண்டியதுதானா?” திடீரென அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 11 ...

பீரங்கிக் குண்டுவீச்சு அவனைக் கவர்ந்து இழுத்தது ! உற்சாகமூட்டியது !

இது தான் முடிவா என்ன? இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 10 ...

பரவாயில்லை தோழர்களே ! எல்லாம் நலமே முடியும் !

கொரில்லா வேவுவீரன் பிணங்களின் நடுவே அலைந்து திரியும் தன்னைக் கண்டுக் கொண்டு பார்வையிடுகிறான் போலும் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 9 ...

எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை !

"பரவாயில்லை , பரவாயில்லை, எல்லாம் நலமே முடியும்!” என்று திடீரெனச் சொன்னான் இந்த மனிதன்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 8 ...

அவன் தள்ளாடினான் … நிமிடத்திற்கு ஒரு தரம் விழுந்தான் …

மேலே ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் அவன் தன் சித்த உறுதிக்கு வெகுவாக முறுக்கேற்ற வேண்டியிருந்தது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 7 ...

தனிமையும் பனிச் சூறாவளியும் ஒரு பொருட்டல்ல !

நள்ளிரவில் பனிப்புயல் வீசத் தொடங்கிற்று. அலெக்ஸேயின் தலைக்கு மேலே பைன் மரங்கள் அசைந்தாடின. கலவரத்துடன் இரைந்தன, முனகின, கிரீச்சிட்டன.

கொடிய வலியும் கடும் பசியும் ! உண்மை மனிதனின் கதை 5

அதிக தொலைவுகள் நடந்துவிட்டான். அநேகமாகக் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்தது பெரிய பிர்ச் அடிமரம். அதுவரை போகக்கூட அவனிடம் வலுவில்லை.

வனாந்திரக் காட்டில் ஓர் இரவு ! உண்மை மனிதனின் கதை 4

கவனமின்றிக் கழித்த இரவை எண்ணி அலெக்ஸேய் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்" மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது.

சாவின் விளிம்பில் ! உண்மை மனிதனின் கதை 3

“உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன்'' என்று மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டான் அலெக்ஸேய்.

வீழ்ந்த விமானம் – விடாத உறுதி ! உண்மை மனிதனின் கதை 2

பற்களை இறுகக் கெட்டியடித்துக் கொண்டு விரைவாக முடிந்தவரை விமானத்தின் வேகத்தை அதிகப்படுத்தினான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 2...

உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி... | பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 1...