Tuesday, June 25, 2019
முகப்பு ஆசிரியர்கள் Posts by பரீஸ் பொலெவோய்

பரீஸ் பொலெவோய்

பரீஸ் பொலெவோய்
25 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் ?

கடிதங்கள் வந்திருக்கின்றன என்று இதற்கு அர்த்தம். கடிதம் பெறுபவன் நடனமாடும் பாவனையில் கட்டில் மேல் கொஞ்சமாவது துள்ள வேண்டும்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 24 ...

அவன் கால்கள் அகற்றப்பட்டது தெரிந்ததும் வோல்கா என்ன சொல்வாள் ?

விமானத்தை உயரே கிளப்பிக் கொண்டு போகவும் விமானப் போரில் கலந்து கொள்ளவும் இனி அவனுக்கு இயலாது! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 23 ...

வெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் !

எலும்பு அறுக்கப்பட்டபோது மிகக் கொடிய வேதனை உண்டாயிற்று. ஆனால், துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அலெக்ஸேய் பழகியிருந்தான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 22 ...

அடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா?

இவ்வளவு ஆற்றலும் உற்சாகமும் வாழ்க்கை ஆர்வமும் அவரிடம் எங்கிருந்து வந்தன என்பது அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 21 ...

நாங்கள் எல்லோருமே இங்கே கொஞ்சகாலந்தான் இருப்போம் !

பருவநிலை சீர்பட்டதுமே நாங்களும் புறப்பட்டு விடுவோம்... ஐம்பதாவது வார்டுக்கு... நோயாளிகள் சவ அறையைத் தங்களுக்குள் அப்படி அழைத்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் ... தொடர் பாகம் 20 ...

கால்களை அறுத்து அகற்றுவதை விடச் சாவே மேல் …

எத்தகைய கொடூரமான, முள்ளாய் தைக்கும் சொல்! அறுத்து அகற்றுதல்! கூடவே கூடாது. இது மட்டும் நடக்கவிடக்கூடாது! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 19 ...

நொறுங்கிய பாதங்களுடன் 18 நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் தப்பிய வீரன் !

சதையழுகல் ஏற்பட்டிருப்பது மெய்தான். ஆனால், உளம் சோராதே. தீரா வியாதிகள் உலகிலே கிடையா ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 18 ...

காப்பாற்றிவிட்டான் … காப்பாற்றிவிட்டான் விமானத்தை !

யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 17 ...

இவன் சாகாமல் எப்படித் தப்பினான் ?

ஜெர்மன்காரன்களிடமிருந்து ஊர்ந்து தப்பிவிட்டான், சரிதான், ஆனால் காலனிடமிருந்து தப்பிவிட முடியுமா எங்கேயாவது? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 16-ன் தொடர்ச்சி ...

படுபாவிப் பயலே ! இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் ?

உயிரோடிருக்கிறான்! அட என் தாயே! உயிரோடிருக்கிறான்... எப்படி உனக்கு இந்த மாதிரி நேர்ந்தது? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 16 ...

நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள் !

தம்பி கவலைப்படாதே ! உனக்குச் சிகிச்சை செய்து குணப்படுத்தியே தீர்ப்போம்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 15 ...

ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

எரிந்த கிராமத்துக்கு மறுபடி போனோம். இரும்புச் சட்டி ஒன்றைத் தேடி எடுத்தோம்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 14 ...

பாசிஸ்டு பலே தந்திரக்காரன் ! பாவனை செய்வான் !

’பன்றிப் பயல்களா, எங்களுக்காக உங்களைப் பழிவாங்குவார்கள் சோவியத் வீரர்கள்!... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 13 ...

தாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது !

அங்கே இருப்பவர்கள் நண்பர்களா பகைவர்களா என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் வெற்றி முழக்கம் செய்து துள்ளி எழுந்து நின்றான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 12 ...

வெண்பனி நடுவில் என்ன ஆனாலும் முன்னே செல்ல வேண்டும் !

"கடைசிப் பிரிவு சொல்லிக் கொள்ள வேண்டியதுதானா?” திடீரென அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 11 ...