Wednesday, January 26, 2022
முகப்பு ஆசிரியர்கள் Posts by பரீஸ் பொலெவோய்

பரீஸ் பொலெவோய்

பரீஸ் பொலெவோய்
74 பதிவுகள் 0 மறுமொழிகள்

மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் !

நறுமணமுள்ள பிர்ச் மரச் சோலையில் புட்கள் கூட்டாக இசைத்த கீச்சொலி விமான எஞ்சின்களின் பெரு முழக்கத்துக்கும் மேலாக ஆர்த்தது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 58 ...

நான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா?

களைகள் அடர்ந்து மண்டிச் சோகக் காட்சி அளித்த நிலத்துக்கு உயரே எங்கோ பறந்தவாறு கணீரென இசை பரப்பியது வானம்பாடி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 57 ...

அட ! பயல்கள் எரிகுண்டால் தாக்குகிறார்கள் !

அவை இதோ திரும்பும். தாழப் பறந்து பாதையைக் கண்காணிக்கின்றன. லாரியை இன்னும் அப்பால் கொண்டுபோ, தம்பீ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 56 ...

தனது விமானத்துடன் அவன் இரண்டறக் கலந்துவிட்டான் !

தனக்குள் ஊற்றெடுத்துப் பெருகும் உவகையை உணர்ந்த அலெக்ஸேய் சில குறுகிய வளையங்கள் இட்டான், கரணமடித்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 55 ...

கால்கள் இன்றி சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் !

நல்லது, அது கிடக்கட்டும். விஷயம் என்னவென்றால் விமானம் ஓட்டுவது உங்களுக்கு அவ்வளவு லேசான காரியம் அல்ல ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 54 ...

இது விமானமல்ல பிடில் வாத்தியம் !

குறும்பு செய்ய வாய்த்த சிறுவன் போன்று கிளர்ச்சி பொங்க, களி துள்ளியவாறு, இன்ப வெறியுடன் விமானி அறையிலிருந்து குதித்தார் ஸ்த்ருகோவ் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 53 ...

இவனுக்கு கால்கள் இல்லை !

“தேர்ச்சியும் அனுபவமும் உளத்திண்மையும் கொண்ட விமானி வகையில் ‘எந்த வித விமானத்திலும்’ பணியாற்றத் தகுதி உள்ளவன்” எனச் சிபாரிசு செய்தார், லெப்டினன்ட் கர்னல்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 52 ...

உனக்கே தெரியாது … நீ எப்பேர்ப்பட்ட மனிதன் என்று !

கால்கள் இல்லையாவது? இப்போது தானே இவன் விமானம் ஓட்டினான், அதுவும் நன்றாகவே ஓட்டினான்! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 51 ...

செலுத்தத் தயாராகுக ! இணைப்பு ஏற்படுத்துக !

“வந்து விட்டாயா? அதுவும் சரிதான். முதலில் வந்திருக்கிறாய், முதலில் பறப்பாய். பார்ப்போம், நீ எப்பேர்பட்டவன் என்பதை..” பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 50 ...

ஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி !

அலட்சியமாகக் கிறுக்கப்பட்டிருந்த இந்தக் சொற்களின் குறி பொருளை, இவற்றின் மதிப்பையும் புரிந்துகொள்ளக் கூடியவன் இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களில் அவன் ஒருவன் மட்டுமே ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 49 ...

கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும் ? வேடிக்கைதான் …

களைத்துச் சோர்ந்திருந்த மனிதர்கள் அவன் கதையைக் கேட்டார்கள், வியந்தார்கள், பரிவு காட்டினார்கள், மலைத்தார்கள், பின்பு கையை விரித்துவிட்டார்கள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 48 ...

கால்கள் இல்லாமலே கட்டாயம் விமானம் ஓட்டியே தீருவேன் !

பொய்க்கால்களின் ஆவேச இயக்கம் காரணமாக உண்டாகியிருந்த நீலம் பாரித்த இரத்தக் காய்ப்புகளையும் அகன்ற புண்களையும் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான் அவன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 47 ...

சிதைந்த கால்களுடனும் போர்முனைக்குச் செல்ல விருப்பம் !

வெளிகளில் சமர் புரிவதற்குப் பதிலாக இங்கே கண்ணாடி நீர் ஏரிக் கரையில், காட்டின் அமைதியில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதா ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 46 ...

என் அன்பே தியாகத்துக்கு அஞ்சுவது காதல் ஆகுமா ?

காப்பகம் தோண்டும் வேலையின் கஷ்டங்களால் ஓல்காவின் அறிவு பக்குவம் அடைந்துவிட்டதோ? அவன் சொல்ல விரும்பாததை அவள் ”உய்த்து உணர்ந்து கொண்டாளோ?” ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 45 ...

கால்கள் அற்றவன் நடனம் கற்றுக்கொடுக்கச் சொல்கிறான் !

பொய்க் கால்களைக் கழற்றி வைத்துவிட்டு, வார்களின் இறுக்கத்தால் இரத்தங்கட்டிப் போயிருந்த கால்களை நகங்களால் அழுத்திப் பறண்டியவாறே, "கற்றுத் தேர்ந்துவிடுவேன், கட்டாயமாக!" என்று பிடிவாதத்துடன் மொழிந்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 44 ...