ஃபேஸ்புக் பார்வை
வாசந்தியின் ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் பிராமணத் துவேஷிகளாம் !
தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்ணியம் என்பது ஜெயலலிதாவின் ஆணவத்தையும் பாசிச மனநிலையையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் பத்திரிகையாளர் சுகுணா திவாகர்
திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் !
தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.
ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?
ஜக்கி, காருண்யாவின் மெகா ஆக்கிரமிப்புகளை பற்றிய விவாதங்களை கிளப்பியிருக்க வேண்டிய சின்னத்தம்பியின் கதை வணிக பரபரப்புகளுக்கானதாக மட்டுமே மாறியிருக்கிறது.
இந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் !
சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது.
டயாலிசிஸ் : ஒரு உயிர் காக்கும் சிகிச்சை | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
டயாலிசிஸ் சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.
தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு இது | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. ஆனால் ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை, ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தையும் அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.
ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !
தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாகக் கிடைக்கவில்லை.
மனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......
அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
நீதித்துறையின் குரல்வளையை நசுக்கப்படுவதன் மூலம் எப்படி ஒரு அறிவிக்கப்படாத அவசரகால நிலையை நோக்கி நம்மை மோடி அரசு தள்ளிக் கொண்டு போவதை அம்பலப்படுத்துகிறார் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்.
மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் !
கடந்த பத்தாண்டுகளில், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் 2018-ம் ஆண்டில்தான் பலியாகி உள்ளனர். ஆனால் நிர்மலா சீதாராமன் வேறு கதை சொல்கிறார்.
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு
திரும்பிப் போ மோடி என மெய்நிகர் உலகு முழுதும் மோடியை விரட்டியது. இது மெய்யுலகிலும் நடப்பதற்கான நாட்கள் தொடங்கிவிட்டன என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.
நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !
தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?
மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !
ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்
உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
வாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா ?
உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!