மக்கள் அதிகாரம்
பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !
ஜோதிமணி அவர்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய கரு.நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வையும் அழிக்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களுக்கு முன்னுதாரணமானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்.
விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?
பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை- பார்ப்பனியமும், அரசு கட்டமைப்பும் தகர்த்து எறியப்படாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.
சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !
குற்றத்தை தடுப்பதில் தோல்வியடைந்த போலீசு மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய்வழக்கு புனைகிறது. துக்கம் விசாரிக்க சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெற வேண்டும்.
காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வரபட்டதையும், 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் கண்டித்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் கண்டனம்!
டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வெளிவந்துள்ள தோழர்களின், அனுபவப் பகிர்வு. படியுங்கள்... பகிருங்கள்...
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் அதிகார பலத்தில் திரிவதும், அதனால் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், அவர்களை கண்டுகொள்ளாமலும் கூட்டாளியாக போலீஸ் இருப்பதும் நடந்தேறி வருகிறது.
டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !
மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்பதற்கு சான்றாக செல்லூர் டாஸ்மாக் கடை போராட்டம் அமைந்தது.
பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !
பசியைப் போக்குவோம் என்ற வாட்ஸ்அப் குழு - (விழுப்புரம் ) மூலம் பெறப்பட்ட நிதியில் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீங்களும் உதவலாம்... வாருங்கள்...
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
கொரோனாவால் சிறையில் உள்ள தண்டனை கைதிகளையே விடுதலை செய்து வரும் நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை எதற்கு சிறைபடுத்த வேண்டும்.
மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !
கொரோனா கொடுமைகளுக்கு மத்தியிலும், டாஸ்மாக்கை திறந்து தமிழகத்தின் தாலியை அறுக்க நினைக்கும் எடப்பாடி அரசை கண்டித்து தமிழகமெங்கும், மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று, கடலூர் மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?
நொடிந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் கழுத்தை நெருக்குகிறது, கொரோனாவைவிட கொடுமையான இந்த அரசுக் கட்டமைப்பு.
கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !
கொரோனா பேரிடர் சமயத்தில் விழுப்புரம், காரப்பட்டு கிராம மக்கள் கோவில் திருவிழாவுக்காக சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு தங்கள் கிராமத்தில் நிவாரணப் பணிகளை செய்துள்ளனர்.
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.