மக்கள் அதிகாரம்
காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !
மாணவர்கள் நடப்பு நாட்டு நிலைமை குறித்து விவாதிப்பதையே தடை செய்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, கல்வியின் தரத்தையே சீர்குலைப்பதாகும்.
தமிழகத்தை நாசமாக்காதே ! மக்கள் அதிகாரம் சென்னை கருத்தரங்கம் | Live Streaming
அணுக்கழிவுகள் - ஹைட்ரோகார்பன் - எட்டுவழிச் சாலை என வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் சென்னையில் நடைபெறும் (ஆக-10) கருத்தரங்கின் நேரலை !
தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
வரும் 10.08.2019 அன்று சென்னையில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் கருத்தரங்கிற்கு அனைவரும் வருக !
திருவாரூர் : தமிழகத்தை நாசமாக்காதே ! – மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல... தமிழக மக்களின் எச்சரிக்கை.. “ஹைட்ரோ கார்பனா - விவசாயமா ?” எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!
காஷ்மீர் : மக்கள் விரோத நடவடிக்கையை அனுமதிக்க முடியாது | மக்கள் அதிகாரம்
காஷ்மீரை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தாரை வார்ப்பது, அம்மக்களை சிறுபான்மையாக்கி குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்குவது என்ற திட்டத்துடன்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !
தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது என்பதைத் தான் தொடரும் ஆணவக் கொலைகளும், சாதி வெறித் தாக்குதல்களும் காட்டி வருகின்றன.
திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !
திருச்சி தூய வளனார் கல்லூரியில் இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை, மாணவர்கள் - பேராசிரியர்கள் - ஜனநாயக சக்திகள் இணைந்து முறியடித்துள்ளனர்.
சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !
மாபியாக்களின் ஆட்சியில் போராளிகளுக்கு புனிதர் பட்டமா கொடுப்பார்கள் ? பொய் வழக்குகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை ! எதிர்த்து நிற்போம் !
அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
கடலூர் நகராட்சியில் நீடிக்கும் சுகாதாரச் சீர்கேடுகளைக் கண்டித்து மக்கள் அதிகார உள்ளிட்டு பல்வேறு ஜனநாயக அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல.. தமிழக மக்களின் எச்சரிக்கை.. ஹைட்ரோ கார்பனா - விவசாயமா எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்போராட்டமானது தமிழகத்தில் கருத்துரிமையை பெறுவதற்கான முதல் கட்ட நிகழ்வாக அமைந்தது.
சட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் ! | Live Streaming
சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மக்களையும், மாற்று அமைப்புகளைச் சார்ந்த தோழர்களையும், ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறது மக்கள் அதிகாரம் | வினவு நேரலை
மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !
மக்கள் மத்தியில் வெளிப்படையாக செயல்படும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்துவதாகவே கருதுகிறோம்.
கருத்துரிமையை மறுக்கும் போலீசு | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | ஜூலை 13
தமிழகத்தை நாசமாக்குகின்ற அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, போன்ற பல்வேறு கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை எதிர்த்து யாரும் எங்கும் பேசுவதற்கு அனுமதி கிடையாது.
தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?
ஏழை உழைப்பாளிகளின் வீடுகளால் நகரின் அழகு கெடுகிறது என்றால், இது நம்மையும் நமது உழைப்பையும் அவமானப்படுத்தும் செயல் அல்லவா?