11.07.2019

பத்திரிக்கையாளர்சந்திப்பு

நாள் : 13.07.2019 | சனிக்கிழமை காலை 11.30 மணி

இடம் : சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம், சென்னை.

பங்கேற்பாளர்கள் :

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநிலஒருங்கிணைப்பாளர்,
மக்கள்அதிகாரம்.

தோழர் காளியப்பன்,
பொருளாளர், மக்கள்அதிகாரம்.

தோழர் கோவன்,
ம.க.இ.க. கலைக்குழு.

ன்புடையீர்வணக்கம்!

கருத்துரிமையை, ஜனநாயக உரிமையை போலீசார்தான் முடிவு செய்கின்றனர். தமிழகத்தில் அரங்குக்கூட்டம் நடத்துவதற்குகூட போலீசார் அனுமதி மறுக்கின்றனர்.

தமிழகத்தை நாசமாக்குகின்ற அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, போன்ற பல்வேறு கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை எதிர்த்து யாரும் எங்கும் பேசுவதற்கு அனுமதி கிடையாது.

அப்படி பேசுபவர்கள் மீது, போராடுபவர்கள் மீது அடுக்கடுக்காக பொய் வழக்குகளை பதிவுசெய்து மிரட்டுவதும், அதையே நீதிமன்றத்தில் கருத்துரிமையை மறுப்பதற்கான ஆதாரமாக காட்டுவதும் நடக்கிறது. இத்தகைய போலீசு ஆட்சியை கண்டித்து அனைவரும் குரல்கொடுக்க கோரி பத்தரிக்கையாளர் சந்திப்பு நடத்த இருக்கிறோம்.

மக்கள் அதிகாரம்

தகவல்:
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள்அதிகாரம்.
தொடர்புக்கு: 9962366321

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க