Sunday, August 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4233 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி

சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து  அடகு வைத்து விட்டனவா?

நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!

ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புச் பிரச்சாரத்தை பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன.

பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!

மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.

புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்துள்ள பி.ஜே.பி எம்எல்ஏக்கள்

மோசடியின் முதன்மைக் குற்றவாளிகளான பிஜேபி எம்எல்ஏக்கள் ஜான்குமாரும், ரிச்சர்ட் ஜான்குமாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு | தோழர் மருது | வீடியோ

பீகார் மாநில அரசு மேற்கொண்டுள்ள சாதி வாரி கணக்கெடுப்பு - மத ரீதியான கணக்கெடுப்பின் தாக்கம் குறித்தும், பாசிச பாஜக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர்...

வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை ! | தோழர் வெற்றிவேல்செழியன்

வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை ! தோழர் வெற்றிவேல்செழியன், மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. https://youtu.be/RuVw4hOdhoU காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? | தோழர் மருது

காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? தோழர் மருது, மாநில செய்தித்தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. https://youtu.be/77c3NTWcpVU காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் | தோழர் வெற்றிவேல்செழியன்

வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் தோழர் வெற்றிவேல்செழியன், மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. https://www.youtube.com/watch?v=BzrvSOs8wow காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | சென்னை

அக்டோபர் 1, 2023 மதியம் 2.00 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

பணி நிரந்திரம் செய்யக்கோரி தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 25 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி...

நேரலை | விருத்தாசலம் | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - விருத்தாசலம் |நேரலை பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/1994948287570547 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/1481172212724786 பாகம் 3 https://www.facebook.com/vinavungal/videos/636679721782208 பாகம் 4 https://www.facebook.com/vinavungal/videos/3592364197673564

ஜீரோ பெர்சண்டைல்: புழுத்து நாறுகிறது நீட் தேர்வின் யோக்கியதை!

இவ்வாண்டு பூஜ்ஜியம் சதமானம் (Zero Percentile), அதாவது இந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வின் கடைசி மதிப்பெண்ணான -40 பெற்ற மாணவனும் விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த அறிவிப்பின் பொருள். அதாவது அனைத்து கேள்விகளுக்கும் தவறாக பதில் அளித்திருக்கும் ஒரு மாணவனும் தகுதியுடையவன் என்று அர்த்தம்.