Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4031 பதிவுகள் 3 மறுமொழிகள்

கொரோனா – கருத்துப்படங்கள் !

கொரொனாவை விட கொடுமையானது இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு என்பதை அம்பலப்படுத்தும் கருத்துப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...

கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

மக்களை பேரிடர் காலங்களில் காப்பது அரசின் கடமை. மக்களின் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்துவதும் அரசின் கடமை. அரசின் கடமையை அரசு செய்யட்டும்.

கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்

நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!

கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !

கொரொனா ஊரடங்கு நடவடிக்கைகளில், புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது.

கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

ஏதேனும் ஒரு அற்புதம் நிகழாதா என்று ரகசியமாக பிரார்த்தனை செய்யாத மருத்துவரோ அறிவியலாளரோ இருக்கிறார்களா? அல்லது ரகசியமாகவேனும் அறிவியலுக்குத் தலைவணங்காத மதகுருவோ புரோகிதனோ இருக்கிறார்களா?

தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !

நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும்... தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது !

முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பதென்பது நம் அனைவருக்காகவும் குரல் எழுப்புவதாகும். டில்லி வேறு, தூத்துக்குடி வேறு அல்ல. குரலெழுப்புவோம் ! போராடுவோம் !

தேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் ! தோழர் மருதையன் உரை | காணொளி

ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ, அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்...

சர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்

நம் தாய்மொழியின் பெயர் ‘தமிழ்’ என்பது எல்லோற்கும் தெரிந்ததே, ஆனால் நமது மொழி அவ்வாறு ஏன் பெயர் பெற்றது?

ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்

மலையாள நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகள் நாவல் தொடர் முதல் பாகம் ...

பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

முள்ளிவாய்க்காலில் தொடரும் அவலம்! இறந்தவர்களுக்காக சத்தமிட்டு கூட அழ முடியாத துயரம் இன்னமும் நீடிக்கிறது ஈழத்தில்.

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி

''நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி'' என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பலின் 'அரசியல் நிலைப்பாடு'களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் ஏ.ஜி.நூரனி.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?

“தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் சட்டபூர்வ அங்கீகாரம் குறித்து CAA, NRC மற்றும்  NPR விசயத்தில் விவாதிக்கப்படவே இல்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை குடியுரிமைச் சட்டம் கட்டாயமாக்கவில்லை.”

ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் போலீசு அரங்கேற்றிய கொடூரத்திற்கு ஆதாரமாக, தற்போது அது குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.