Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4029 பதிவுகள் 3 மறுமொழிகள்

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.

சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு !

சாதி மத பேதங்களைக் கடந்து “முடைநாற்றம் வீசும் முதலாளித்துவத்தை மண்ணில் புதைப்போம்! மணக்கும் சோசலிசத்தை மாந்தர் உளத்தில் விதைப்போம்!!” எனும் தலைப்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது.

நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்

சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள்.

திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

“பகையாளி குடியை உறவாடிக் கெடு”ப்பதில் கை தேர்ந்த பார்ப்பனக் கும்பல் திருக்குறளுக்கு ‘உரை’ எழுதி கெடுக்க முயல்வதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.

கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்

நவம்பர் 02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்ற அரங்குக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்.

நூல் அறிமுகம் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ?

ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக்கூடையில் வீசுவதே நமது கடமை.

ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு !

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !

வியாபம் முறைகேட்டை ஒத்த இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில், நிச்சயமாக நாடு முழுவதும் வலைப்பின்னல் கொண்டதொரு மாஃபியா கும்பல் இருக்கிறது.

சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.- தோழர் ராஜு உரை

நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ?

கூலிக்கமர்த்தப்பட்ட தொழிலாளியின் உபரி உழைப்பு மணிநேரம் எவ்வாறு உபரி மதிப்பாக, உபரி உற்பத்திப் பொருளாக பரிணமிக்கிறது என்பதை கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களிலிருந்து சுருங்கச் சொல்கிறது, இச்சிறுநூல்.

கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் ! சென்னையில் CCCE அரங்கக் கூட்டம் !

நவம்பர்-02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த அரங்குக்கூட்டத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நவீன வேதியியலின் கதை | பாகம் 01

இரசவாத மரபு என்பது என்ன? சிறுநீரை சூடாக்கி தங்கமாக்க முயன்ற ஜெர்மன் இரசவாதி ஹென்னிங் பிராண்ட் ... ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுவை கண்டறிந்த விதம் ... ஆர்வத்தைத் தூண்டும் அறிவியல் தொடர் ... நவீன வேதியியலின் கதை பாகம் 01

அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !

மதிப்பு வாய்ந்த மரங்களை வெட்டிக் கடத்துதல், சோயா வயல்களாக - கால்நடை மேய்ச்சல் நிலமாக மாற்றுதல் உள்ளிட்டு வணிக நோக்கிலேதான் மாஃபியா கும்பல்களால் அமேசான் காடுகள் திட்டமிட்ட வகையில் தீ வைக்கப்படுகிறது.

நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை - வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல்.

இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை !

தீண்டாமை என்பது இராஜஸ்தானின் ஊரக வேலை வாய்ப்பு பணித்தளத்தின் ஆதிக்க சாதிகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. இந்தியா முழுவதும் பரவியுள்ளது !