Thursday, July 3, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4170 பதிவுகள் 3 மறுமொழிகள்

பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

முள்ளிவாய்க்காலில் தொடரும் அவலம்! இறந்தவர்களுக்காக சத்தமிட்டு கூட அழ முடியாத துயரம் இன்னமும் நீடிக்கிறது ஈழத்தில்.

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி

''நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி'' என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பலின் 'அரசியல் நிலைப்பாடு'களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் ஏ.ஜி.நூரனி.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?

“தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் சட்டபூர்வ அங்கீகாரம் குறித்து CAA, NRC மற்றும்  NPR விசயத்தில் விவாதிக்கப்படவே இல்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை குடியுரிமைச் சட்டம் கட்டாயமாக்கவில்லை.”

ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் போலீசு அரங்கேற்றிய கொடூரத்திற்கு ஆதாரமாக, தற்போது அது குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

“அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் ! (பாருங்கள் ! பகிருங்கள் !)

பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !

பொய் சொல்வதில் பாஜக -வுக்கு எந்த கூச்சமும் இல்லை. அதிலும் அதன் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா பொய்யிலே பல வண்ணம் கண்டவராக இருக்கிறார்.

சென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

பாஜக காவி கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களின் போலீசுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என, அடிமை எடப்பாடி போலீசு நிரூபித்திருக்கிறது.

காதலர் தினம் – ஏன் காதல் ? எது காதல் ? | வினவு கட்டுரைத் தொகுப்பு...

காதலர் தினம் என்றவுடன் பலருக்கு ரோஜாவும், சாக்லேட்டுகளும் பரிசுப் பொருட்களும் நினைவுக்கு வரும். சிலருக்கு கைகூடாத காதலின் ஏக்கமும் இன்னும் பலருக்கு காதலை எப்படி சொல்வது என்ற எண்ணமும் வரும். ஆனால் அடிப்படைவாதிகளுக்கோ சாதியும்,...

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் !

கடந்த 03.02.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்ற, அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் 4ஆம் ஆண்டு விழாவின் காணொளி தொகுப்பு.

என்ன நடக்கிறது சிரியாவில் ?

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியே நிலவக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, போர் வெறியோடு அலையும் ஏகதிபத்தியங்களின் கரங்களில் சிரியா சிக்கி தவித்து வருகிறது.

பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !

நாடு முழுவதும் கொலைகார குண்டர் படையை , காவி கும்பல் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று, பா.ஜ.க. - எம்.எல்.ஏ ராஜாசிங்கின் பேச்சு.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !

போராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம்.

யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

வன்மம் விதைக்கப்படும் வெறுப்பரசியல் சூழலில், வாசிப்பின் மூலம் இளம்தலைமுறையினரை பண்படுத்த முயலும் ஒரு இளைஞரின் பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்

1962-ஆம் ஆண்டு, தமிழக அரசியலில், சிறப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியத்துவம் பெற்ற ஆண்டு. நூலாசிரியர் தா.பாண்டியன், தோழர்கள் ப.ஜீவா, பாலதண்டாயுதம் ஆகியோருடன் இணைந்து கட்சிப் பணியாற்றிய அனுபவங்களை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.

பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?

தமிழகத்தில் பாஜக என்றதும் நினைவுக்கு வருவது, ‘பிரியாணி அண்டா திருடர்கள்’ என்பது தான். இருந்தும் ஏன் பா.ஜ.க.விற்கு பிரியாணியின் மீது வெறுப்பு.