Wednesday, January 21, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4460 பதிவுகள் 3 மறுமொழிகள்

இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !

அரசியலிலிருந்து விலகி நிற்பவர்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை.

“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும்.

கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !

இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2009 முதல் இன்று வரை 90 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.

உச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு !

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம் !

கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் !

கயிற்றில் நடக்கும் கலைஞனைப் போலத்தான் உட்கட்சிப் போராட்டமும். கொஞ்சம் சறுக்கினால், இடது – வலது விலகல். ஏன், எதிர்ப்புரட்சிக்காரர்கள்கூட உள்ளே நுழைந்துவிடுவார்கள்.

சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?

“சூரப்பாவை பதவி நீக்கம் செய்” என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.

தன்னை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டமே !

எந்தவொரு பிரச்சினையையும் கட்சியின் முழுமையிலிருந்தே பார்க்க வேண்டும். தனிநபர் அல்லது கோஷ்டியை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டம்; கட்சிக்கு தீங்கிழைப்பதாகும்.

கீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் !

கொடுக்கப்பட்ட உரிமையாளர் பொறுப்பை தவறாகப் பயன்படுத்தி கீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கத் துடிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடித்து கீழைக்காற்றை மீட்போம்

அகதிகளின் இடுகாடா மத்தியத்தரைக் கடல் ?

கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தமது நலனுக்காக உள்நாட்டுப் போர்களை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்குகிறது ஏகாதிபத்தியம்

கட்சியை மிரட்டும் ‘தோழர்கள்’ ! || லியூ ஷோசி

இயந்திரரீதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டங்கள் கட்சியை வலது, இடது விலகலை நோக்கித் தள்ளக்கூடியவை; மிகப்பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.

வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துவிட்டு, விவசாயிகளை சந்தையின் தயவில் விட்டுவிடுகின்றன. சந்தைக்கு, காலி வயிறும் தெரியாது, வறுமையும் தெரியாது. லாபம் மட்டும்தான் தெரியும்.

நவம்பர் புரட்சிநாள் விழா : சோசலிசமே மாற்று || உரைகள்

ஏழை, உழைக்கும் மக்களுக்கான அராங்கத்தை கட்டியமைக்க அனைவரும் இணைந்து போராடுவோம் ! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !
அருந்ததிராய்

அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

அறிவுத்துறையினரையும் முற்போக்காளர்களையும் சிறையிலடைத்து முடக்கும் பாஜக அரசு, அவர்களது படைப்புகள் மக்களிடம் செல்வது குறித்து அஞ்சுகிறது.

தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டமானது தனிநபர் தாக்குதல் அல்ல; தவறு செய்த தோழர்களை தண்டிப்பதுமல்ல; போதனை அளித்து வளர்த்தெடுப்பதே அதன் நோக்கம்.

நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !

தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.