வினவு செய்திப் பிரிவு
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது.
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் !
போலீசின் அடக்குமுறைகளையும் மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை
காவல்துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !
மே - 22 அன்று ஸ்டெர்லைட் தியாகிகளை நினைவு கூர்வோம் ! நமது உறவுகளைச் சுட்டுக் கொன்ற போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுப்போம் !
தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
நீங்கள் உயிர்விட்ட நாளில் நீங்கள் சரிந்திட்ட மண்ணில் நாங்கள் எழுவோம் மீண்டும் எழுவோம் தூத்துக்குடியின் தியாகிகளே!
நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்
அனைவருக்கும் உரிமையுடைய பொதுச் சொத்தான குடிநீர், தனியார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு வணிகத்திற்கான தனிச்சொத்தாக மாற்றப்படுகிறது.
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !
இழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.
புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி
அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி... ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’.. பகடி காணொளி .. பாருங்கள் ! பகிருங்கள் !
புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்
பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்த குழப்பமான சூழலில், பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்கிறது இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் இந்த வெளியீடு.
நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)
எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது... என்பன குறித்துப் பேசுகிறது.
ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி !
அனில் அகர்வாலுக்காக மே 22, 2018 அன்று தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மோடி அரசு, இந்த ஆண்டு டெல்டா மக்களை உயிருடன் புதைக்கவிருக்கிறது !
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !
தூத்துக்குடி மண்ணையும் - மக்களையும் பாதுகாக்க, ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிராக போராடி தங்கள் உயிரை அர்ப்பணித்த தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் !
நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்
ஒவ்வொரு ஆண்டும் "தேசப்” பாதுகாப்புக்கு என இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆதாயம் அடைவது யார் என விளக்குகிறது இந்நூல்..
பொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் !
வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. ஆனாலும், அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை.















