புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி

அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி... ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’.. பகடி காணொளி .. பாருங்கள் ! பகிருங்கள் !

னைவருக்கும் காதில் பூ சுற்றும் திறன் கொண்டவர்களை புருடா மன்னன் என்று அழைப்பதுண்டு. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது பெருமைகளையும் பராக்கிரமங்களையும் இருபத்திமூன்றாம் புலிகேசியைப் போல ஒரு இந்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.

பேட்டியில் தாம் 1987-88-ம் ஆண்டிலேயே டிஜிட்டல் கேமராவை வைத்திருந்ததாகவும், பாலாக்கோட் தாக்குதலுக்குத் தான்தாம் ஐடியா கொடுத்ததாகவும் பேட்டியளித்தார். பேட்டி வெளியான மறுநிமிடம் தொடங்கி உலகமே நமது ’பி.எம்’ மோடியை புருடா மோடியாக அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கிவிட்டது.

அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி… ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’..

பாருங்கள் ! பகிருங்கள் !

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க