வினவு செய்திப் பிரிவு
மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !
”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”
ரோந்து போகும் மக்களால் இருவர் மரணம் ! குற்றவாளி யார் ?
சக மனிதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவு இம்மரணம். இதில் யார் குற்றவாளி - திருடர் என்பதை அலசுகிறது இக்கட்டுரை.
தகுதி நீக்கம் வழக்கு : சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாதாம் !
தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சபாநாயகர் உத்திரவில் தலையிடமாட்டேன் என்று கூறியிருப்பது சரியா? அலசுகிறது இந்த செய்திப் பதிவு!
நூல் அறிமுகம் : நியூட்ரினோ திட்டம் மலையளவு ஆபத்து !
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும் 3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை.
குஜராத் : சுட்டுக் கொல்லுமாறு கோரும் விவசாயிகள் !
விவசாய நிலங்களைப் பறித்து வீதியில் வீசியெறியப்படுவதற்குப் பதிலாக, இராணுவத்தின் கைகளால் சுட்டுக்கொல்லப்படுவதையே தாங்கள் அனைவரும் விரும்புவதாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர், குஜராத் விவசாயிகள்.
இடைநிலை ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும் !
இடைநிலை ஆசிரியர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம் ! துணைநிற்போம் !
இணைய தணிக்கையில் இந்தியா முதலிடம் !
இந்தியாவில் சுற்றுச்சூழல், மனித உரிமை, அரசியல் செயற்பாட்டாளர்களின் இணைய பக்கங்கள் கணிசமான அளவில் முடக்கப்படுகின்றன. இந்த இணைய தணிக்கை எப்படி செயற்படுகிறது?
உலகம் : நிகரகுவாவில் பத்திரிகையாளர் கொலை – டென்னசியில் நால்வர் கொலை !
நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் டென்னஸி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடுகளும் வேறு வேறு சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் இரண்டுக்குமான அடித்தளம் ஒன்றுதான்.
கடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை !
16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் – அங்கீகரிக்க மறுக்கும் மோடி அரசு !
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தனக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரியுள்ளது. அந்த அந்தஸ்தைக் கூட ஏன் வழங்க மறுக்கிறார்கள்?
மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !
மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்வதற்கு போலிசு கூறும் கரணங்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்பவையே. உண்மையில் தேச விரோதிகள் யார்?
கானலால் நிறையும் காவிரி ! நூல் அறிமுகம்
காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், விரிந்த பார்வையில் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !
அணுக்கழிவுகளை நீண்ட நாள் சேமிப்பதற்கான (AFR facility) முன் அனுபவம் தங்களுக்கு இல்லை என்று இந்திய அணுமின் நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்திருகிறது.
கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு
உச்சநீதி்மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானத்தை விவாதிப்பதற்கு கூட ஏற்க மறுக்கிறது, பா.ஜ.க அரசு. காரணம் என்ன?
மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா
உள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.