Wednesday, May 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4027 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஒன்னு ரெண்டு ரேப்புக்களை பெருசு படுத்தாதீங்க ! பா.ஜ.க அமைச்சர் சந்தோஷ் கேங்வர்

பா.ஜ.க அரசின் பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டத்திருத்த நடவடிக்கையை “தனக்கெதிரான கடுமையான விமர்சனத்தை மழுங்கடிக்கும் ஒரு பிரபலாமன உத்தி” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விருந்தா குரோவர்.

ஆசிபா : நீதி கேட்கும் பாலிவுட் நடிகைகளை மிரட்டும் பா.ஜ.க இணைய கும்பல்

பிரபலங்களையும் இஸ்லாமியர்களையும் குறிவைத்து அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் விளம்பர நிறுவனங்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்து வருகிறார்கள் இந்து மத வெறி அமைப்பினர்.

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

குஜராத் நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கில் இருந்து மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்டார்! எனில் முசுலீம்களை யார் கொன்றனர்?

நீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி !

NEET exam qualification exposed. | நீட் தேர்வின் தகுதிப் படி குறைவான மதிப்பெண் வாங்கியவர் கூட மருத்துவக் கல்லூரியில் சேரலாம்!

ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்

இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா? பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!

ராபர்ட் கால்டுவெல்லை நினைவு கூர்வோம் !

ஆங்கில மோகமும் சமஸ்கிருதமயமாக்கமும் தமிழின் இருப்பை அச்சுறுத்தி வரும் வேளையில் ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வது வெறும் சடங்காக முடிந்துவிடக் கூடாது.
தமீம்-அன்சாரி

தமீம் அன்சாரி : ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி !

முஸ்லிம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டனர்