வினவு செய்திப் பிரிவு
யோகா யோகா யோகா ! நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் !
உலக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல் ! பாருங்கள் ! பாடுங்கள் ! பகிருங்கள் !
சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அநீதியின் வரலாற்றை தொகுத்துக் கூறும் கட்டுரை!
நூலகங்களைக் காதலிக்கும் பின்லாந்து மக்கள் !
21-ம் நூற்றாண்டின் தன்னிகரிலா சின்னங்களில் ஒன்றாக பின்லாந்தின் பொது நூலகங்கள் விளங்குகின்றன. வணிக நோக்கமற்ற இந்த அரசு நூலகங்கள் தான் பின்லாந்து மக்களின் அறிவார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான விடுதலை உணர்விற்கு அடித்தளமாக விளங்குகின்றன.
நூல் அறிமுகம் | மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம்
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால், அவர்கள் பேசியதோ நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தொழிலாளிக்காகவும்.
பா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை! நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 !
தமிழக போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க., அந்நிய நிறுவனமான ஸ்டெர்லைட்டிடம் இருந்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக 13 பேரை சுட்டுக் கொன்றதை ஆதரிக்கிறது !
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?
வட இந்தியாவில் கொரெகான் பீமா வன்முறையைக் காரணமாக்கி, அங்கு செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா சட்டத்தின் மூலமும் போலி கடிதங்கள் மூலமும் முடக்க முயற்சிக்கிறது மோடி அரசு!
பிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்
மக்கள் அதிகாரம் அமைப்பினரின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு ஜனநாயக விரோதமானது என்பதை ஸ்க்ரோல் இணையதளத்தில் சோஹிப் டேனியல் விவரிக்கிறார். அதன் தமிழாக்கம்.
மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தொடரும் பொய் வழக்குகள் !
மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு பொய்வழக்குகள் போட்டு மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க அடிமை எடப்பாடி அரசும் மத்திய மோடி அரசும் முயற்சிக்கின்றன.
அவலமே வாழ்க்கையாய் வாழும் ரோஹிங்கியா அகதிகள் !
மூன்று மியான்மர் இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அதில் இருவர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்க மற்றொருவர் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து நிர்வாண நிலையில் என்னைக் கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர்.
தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !
கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும், கல்புர்கி கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும் ஒத்துப் போவதோடு, இரண்டு கொலைகளிலும் ஒரே 7.65 மி.மீ. கைத்துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
நூல் அறிமுகம் : முருகன் வணக்கத்தின் மறுபக்கம்
சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள். சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள். வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?
மக்கள் அதிகாரத்தை முடக்க சதி ! கேள்விகளுக்கு தோழர் ராஜூவின் பதில் ! வீடியோ
மக்கள் அதிகாரம் – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நேரலையில் பதிலளிக்கிறார்! வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை! உங்கள் கேள்விகளை மறுமொழியில் அளியுங்கள்! நேரலையின் போதும் கேட்கலாம்!
NSA சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை ! தோழர் காளியப்பன் உரை
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் 11.06.2018 அன்று தோழர் காளியப்பன் பேசுகிறார்.
யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு அருகே கோரக்பூர் அரசு மருத்துவர் கானின் தம்பி சுடப்பட்டார் !
மருத்துவர் கான் பிணையில் வெளிவந்து உ.பி. அரசின் மருத்துவமணைக் கொலைகள் அம்பலபட்ட நிலையில் அந்த மர்மநபர்கள், பா.ஜ.க.விற்காக அன்றி வேறு யாருக்காக சுட்டிருக்க முடியும்?
புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம் !
புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்… வட்டமேசை விவாதம் பாதியில் நிறுத்தம்.!
கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல்...














