Saturday, January 10, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4445 பதிவுகள் 3 மறுமொழிகள்

இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்துத் தீக்குளித்த அமெரிக்க ஊடகவியலாளர்

“ஹமாஸ் அமைப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டு எத்தனை பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அமெரிக்காவால் ஊடகங்களின் ஆதரவுடன் ஏவுகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர்" என்று சாமுவேல் மேனா தெரிவித்தார்.

ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 | வினவு நேரலை

இன்று (அக்டோபர் 8) மாலை 6:00 மணிக்கு வினவு நேரலையில் சந்திப்போம்!

லெபனான்: மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேல்!

இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் லெபனானில் உள்ள நான்கு மருத்துவமனைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் லெபனான் அரசு நெருக்கடியில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 – காசா மீதான இனப்படுகொலை | இஸ்ரேலையும் ஏகாதிபத்தியங்களையும் முடக்குவோம்! தோழர் ரவி

அக்டோபர் 7 - காசா மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் துவங்கிய நாள் இஸ்ரேலையும் அதற்கு உதவும் ஏகாதிபத்தியங்களையும் முடக்குவோம்! தோழர் ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புமாஇமு, தமிழ்நாடு. 9444836642. https://www.youtube.com/watch?v=kBtePolOQKk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

பணிச்சுமை ஏற்றப்பட்டு பறிக்கப்படும் இளைஞர்களின் உயிர்கள்!

“ஒருபுறம் வேலை போய்விடுமோ என்கிற பயம், மறுபுறம் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் போன்றவற்றாலும், வேலை அழுத்தம் காரணமாகவும் 45 நாட்களாகத் தூங்கவில்லை. எப்போதாவது தான் சாப்பிட முடிந்தது" - தருண் சக்சேனா

சொத்து வரி உயர்வு: உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு

தி.மு.க அரசானது ஏற்கெனவே 2022 – 2023 ஆண்டிற்கான சொத்து வரியை உயர்த்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது.

வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும் | கவிதை

வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும் விதவிதமாய் பறக்கின்றன சுகோய் ரபேல் பன்னாட்டு விமானங்கள் இந்திய மானத்தை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மானமென்ன வெட்கம் என்ன? வித விதமாய் சுழல்கின்றன வண்ணங்களை அள்ளித் தெளிக்கின்றன பல்லாயிரம் போலீஸ் பாதுகாப்பு சிறு கடைகள் மீன் கடைகள் மீனவர்கள் வியாபாரிகள் புறக்கணிப்பு உழைக்கும் மக்களைப் புறக்கணித்து யாருக்கு வான வேடிக்கை ? நம்முடைய வேதனைகளும்...

கூடங்குளம் போராட்டம் – ஆவணப்படுத்திய ஆஸ்திரேலியர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

தமிழ்நாடும் மத்திய அரசும் ஒரு பெரிய நிலநடுக்கப் பிழைக் கோட்டில் ஆறு அணு உலைகளைக் கட்ட முடிவு செய்தபோது, அது தங்கள் சொந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கே - இலங்கை மற்றும் பிற சுற்றுப்புற நாடுகளுக்கும் - பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் பிராட்பரி.

சென்னை: பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவோம்! | தெருமுனைக்கூட்டம்!

தேதி : 06.10.2024 | நேரம் : மாலை 5:30 மணி | இடம் : வெங்கட்டம்மாள் சமாதி தெரு, ஐந்து விளக்கு, ஓட்டேரி

தாழ்த்தப்பட்ட மக்களை மலக்குழிக்குள்ளேயே இருத்தும் பாசிச மோடி அரசு!

2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில், நாடு முழுவதும் 377 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. களநிலவரம் இவ்வாறிருக்க 2023 ஆம் ஆண்டில் மலக்குழி மரணங்கள் நிகழவேயில்லை என்று சாதிக்கிறது ஒன்றிய அரசு.

சென்னை: பசியால் உயிரிழந்த மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளி

எந்தவொரு சமூகப் பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர். பின்னர் சொற்ப ஊதியத்திற்காக வேலை பார்க்கும் நிலை ஏற்படுகிறது.

பாலஸ்தீன மக்களை குடும்பத்தோடு படுகொலை செய்துவரும் இஸ்ரேல்!

இனவெறி இஸ்ரேலானது ஒரு வருடமாக பாலஸ்தீனத்தின் காசா மீது நடத்திய கொடூர தாக்குதல்களின் மூலம் 902 குடும்பங்களை முழுவதுமாக படுகொலை செய்துள்ளது. 1,364 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் கொன்றுள்ளது.

அரியலூர் லாவண்யா தற்கொலை: அம்பலமான காவிக் கும்பலின் சதித் திட்டம்

"மதம் மாற்றியதாக எந்த மாணவ மாணவியும் தெரிவிக்கவில்லை; கட்டாய மதமாற்றம் பள்ளியில் நடந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை" என்று சி.பி.ஐ தன்னுடைய விசாரணையில் தெரிவித்துள்ளது.