Friday, January 2, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4428 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஈழ இனப்படுகொலை – வர்க்கமாய் ஒன்றிணைவோம்! : கவிதை

ஆயிரக்கணக்கான ஆண்களோ அடித்தே கொல்லப்பட்டார்கள்! ஆடைகள் அவிழ்த்து துப்பாக்கி ரவைகளை மண்டைக்குள் புதைத்தது இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு!

சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் கங்கல்லூரில் 12 ஆதிவாசி கிராம மக்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை கண்டிக்றோம்: நிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்களம் (FACAM)

முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை

ஓநாயென ஊளையிட்டு வந்த ரயில் முந்நூறு மைல்கள் கடந்து வந்த உடல்களைச் சிதைத்தப் போது முடிவுக்கு வந்தது எங்கள் முடிவுறாப் பயணம்...!

இனவெறிபிடித்த இஸ்ரேலின் தொடரும் இனப்படுகொலைகள்

யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது காசா மட்டுமின்றி, இஸ்ரேலிய இராணுவப் படைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீன மக்களையும் இனப்படுகொலை செய்து அப்பகுதியையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி

மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=6ZBShSkGAWI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை

சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல, சாளர கம்பிகளுக்குப்பின் இருந்துக்கொண்டு விடுதலைக்கான சுவாசக்காற்றினை ஒருபோதும் சுவாசிக்க முடியாது என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம் போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.

அமித்ஷாவின் பேரணியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!

கார்ப்பரேட் ஊடங்களுக்கு மாற்றாக மோடி ஆட்சியின் பாசிசத் தன்மைகளையும் உண்மை நிலவரங்களையும் துணிச்சலாக அம்பலப்படுத்திவரும் சுதந்திர ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பாசிசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

நாங்கள் ராமனின் அணில்கள் அல்ல! | கவிதை

மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ, தொழில் என்னாச்சி எனக் கேட்டால், “எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள். மானம் மறைக்க கோவணம் கட்டியவனின் கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!

பாசிஸ்டுகளின் “சூரத் ஃபார்முலா”

இனி வருங்காலங்களில் சூரத் ஃபார்முலா அடிப்படையிலான நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். அதன்மூலம், சூரத்தை போன்று தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட ஆட்களே இல்லாத நிலையை உருவாக்க காவிக்கும்பல் விழையும்.

மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி

மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=Ud-pDK9PK2Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாலஸ்தீன மக்களை தேடித்தேடி இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

சமீபத்தில் பாலஸ்தீன மக்களை, ரஃபாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல் இராணுவம். இஸ்ரேலின் இன வெறிப்போரால் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், திட்டமிட்ட குண்டு வீச்சாலும், தேவையான மருத்துவ வசதி கிடைக்காததாலும், சர்வதேச மனிதாபிமான உதவிகள் கிடைக்காததாலும்,...

கெஜ்ரிவால் மீது NIA விசாரணை? | தொடங்கியது மோடியின் அடுத்த கட்ட சதி! | தோழர் மருது

கெஜ்ரிவால் மீது NIA விசாரணை? தொடங்கியது மோடியின் அடுத்த கட்ட சதி! தோழர் மருது https://www.youtube.com/watch?v=uIaiO2KdF2M காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இறைச்சி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் | மக்கள் ஆவேசம்

இறைச்சி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் | மக்கள் ஆவேசம் https://www.youtube.com/watch?v=1vSNFcJJ5vQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது தான் எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர்.

மோடி வெறுப்புப் பேச்சு – நடவடிக்கை எடுக்காதது ஏன்? | தோழர் மருது

 மோடி வெறுப்புப் பேச்சு நடவடிக்கை எடுக்காதது ஏன்? தோழர் மருது https://youtu.be/XkAsoLVOWX4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube