வினவு புகைப்படச் செய்தியாளர்
இருளில் பேச்சுலர் பேரடைஸ் ! படக்கட்டுரை
பல எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய திருவல்லிக்கேணி மேன்சன்களின் இன்றைய நிலையை உங்கள் கண்முன் காட்டுகிறது இப்பதிவு....
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
அலங்கார பொருட்களுக்கு பின்னால் உள்ள உழைப்பும், அலங்கரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும் என்றும் மகிழ்வூட்டக்கூடியதாக இருப்பதில்லை...
தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்
ஜி.எஸ்.டி வரி விதிப்பின் அவஸ்த்தையை, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக” விவரிக்கிறார், ஆட்டோ மொபைல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்.
உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !
டெய்லர் தொழில் செய்வது நீங்கள் நினைப்பதுப்போல் ஏதோ துணி தைக்கும் விஷயமல்ல… கஸ்டமர்களோடு ஒன்றி அவர்கள் மனசை தைக்க வேண்டும்.
சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !
தி. நகரில் ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைக்க வேண்டுமா மேடம்? என கேட்டு பின்தொடரும் முகங்களை கவனிக்காது பலரும் கடந்திருப்பர். அம்முகங்களை பதிவு செய்கிறது இக்கட்டுரை.
தொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது !
“எந்த தொழிலையும் சரியாக செய்தால் இலாபம் தான்” என கருதும் ஒரு சிறு முதலாளியின் யதார்த்த நிலைமை என்ன ?
ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !
ஈக்வடார் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி மக்கள் நல திட்டங்கள் இரத்து செய்வதைக் கண்டித்து, அங்கு வெடித்துள்ளது மக்கள் போராட்டம்.
மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை
தி. நகரின் கடைத்தெருவில் உள்ள பிரபல பட்டுத் துணிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாழ்வின் துயரையும் மகிழ்வையும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்
உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !
“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும்..” தன் வாழ்வின் எதார்த்ததை விவரிக்கிறார் ஒரு உழைக்கும் முதியவர் !
“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை !
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான ரேடியோ மார்கெட் (ரிச்சி ஸ்ட்ரீட்) சவுண்ட் செட் கடைகளின் இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது இப்பதிவு.
சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை
தற்போதைய பொருளாதார நெருக்கடி, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மின்னணு பொருள் விற்பனை இடமான ரிச்சி ஸ்ட்ரீட்டையும் விட்டுவைக்கவில்லை.
ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !
கிராமங்களிலிருந்து துரத்தப்பட்ட விவசாயிகள் நகரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவோ, தள்ளுவண்டிகளைக் கொண்டோ பிழைப்பை நகர்த்த வேண்டியிருக்கிறது.
குன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை
எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும் போரூர் - குன்றத்தூர் சாலை, வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு சவக்குழிகளாக மாறியுள்ள அவலத்தை படம்பிடித்துக் காட்டும் கட்டுரை.
கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !
‘என் எடத்துக்கு நீ வர முடியாது, உன் இடத்துக்கு நான் வரமாட்டேன், அத நீ புரிஞ்சிக்கோ’. இதுக்குத்தான் சார் ஐயருங்க நம்மகிட்டே நீள நீளமா பேசுறாங்க. அதுக்குதான் சார் அவங்க படிக்கிறாங்க. அவங்க ஒழப்பும் பொழப்பும் அதுதான் சார்.
இந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை
புது கிணறு தோண்டும்போது 20 அடிக்குக் கீழ் ஆழம் போனால் மணல் சரிந்து விழும். அந்த நேரங்களில் செத்து பிழைப்போம். அப்படி பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி விஷவாயுவுக்கு பலியானவர்கள் பலபேர்.