புதிய ஜனநாயகம்
டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
மக்கள் எதைப் பற்றி பேச வேண்டும், அவர்களது விருப்பு - வெறுப்புகள் எப்படி அமைய வேண்டும் என பாசிஸ்டுகள் தீர்மானிக்கிறார்கள். இது உண்மையில் நம்மை அச்சுறுத்தக் கூடிய விசயமாகும்.
War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !
We shall protest against the war on Ukraine in the race for world hegemony of the U.S. and Russian superpowers!
New Democracy – March 2022 | Magazine
New Democracy March - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.
தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான் !
சிவனை நம்பிச் சென்ற நந்தனாரும் வள்ளலாரும் பார்ப்பன கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பதுதான் வரலாறு. அவர்களிடமிருந்து தப்பித்த ஒரே நபர் சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும்தான். ஏனெனில், சிவனடியாரை சிவன் காப்பாற்றவில்லை, சிகப்புதான் காப்பாற்றியது.
வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !
தாக்குதலின்போது வேடிக்கை பார்த்த படம் பிடிப்பதை மட்டுமே செய்த போலீசு, சாதி வெறியர்களின் தாக்குதலை அங்கீகரிக்கும் விதத்தில் “அடித்தது போதும் பா.. போங்க..” என்று கூறியுள்ளது.
குழந்தைத் திருமணச் சட்டம் 2021 : சீர்திருத்தச் சட்டமல்ல, ஒடுக்குமுறை திட்டம் !
பெண்களின் திருமண வயது தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு நடைமுறையில் உள்ள சட்டங்கள் மட்டும் காரணம் அல்ல. அதற்கான காரணம் சமூக பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !
அ.தி.மு.க - பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்திலேயே தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். எனில், தி.மு.க.வின் வெற்றியை பா.ஜ.க.வின் தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா?
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
“அரசுக்கு எதிராக எதாவது செய்து கொண்டிருந்தால் உங்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூட தயங்க மாட்டோம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் போல ஆகிவிடும்” என்று மக்களை மிரட்டுகிறார் மாவட்ட ஆட்சியர்.
புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – மார்ச் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
அன்றே சொன்னது புதிய ஜனநாயகம் : ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் !
ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே. பா.ஜ.க. அல்லாத வேறொரு கட்சியையும் கூட ஆர்.எஸ்.எஸ். தங்கள் அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்
“டிராட்ஸ்” (TRADS) : காவி பாசிசத்தின் இணையப் படை!
எனினும், இந்திய சூழலில் இதுபோன்ற பாசிஸ்டு கருத்தாளர்கள் உருவாவதற்கான அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பன்னெடுங்கால பிரச்சாரமே என்பதோடு இணைத்துதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !
இனவெறி மட்டுமல்ல, மதவெறியிலும்கூட கேரளாவில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கும் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வோடு காங்கிரசும் கூட்டு சேர்ந்துகொண்டதே இதற்கு சான்று.
கேடி ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் : மோடியின் கிரிமினல் பிள்ளைகளை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்!
அர்னாப் கோஷ்வாமி, மாரிதாஸ் வரிசையில் தற்போது ராஜேந்திர பாலாஜிக்கு உள்ள தனிமனித உரிமையைப் பற்றி கலவலைப்படுகிறது நீதித்துறை.
‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம்!
ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து முனைவாக்கத்தைக் கடந்து, “விவசாயிகள்” என்ற அடிப்படையிலான வர்க்க ஒற்றுமை, இப்போராட்டதின் விளைவாக பஞ்சாபைத் தாண்டி மேலும் விரிவடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே மூன்று வேளாண் சட்டங்களை இரத்துசெய்தது மோடி அரசு.
இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
வேலைவாய்ப்பின்மை, வேலை உத்தரவாதமின்மை, வாழ்க்கைச் செலவுக்கான வருவாயின்மை ஆகிய பிரச்சினைகள் மக்களை ஒரு கிளர்ச்சிகர சூழலின் தருவாயில் நிறுத்தியுள்ளது.















