Saturday, January 31, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
1202 பதிவுகள் 0 மறுமொழிகள்

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 || மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் ஜனவரி – 2022 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! இதழ் விலை ரூ. 20 ; அஞ்சல் கட்டணம் ரூ. 5

COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!

மனிதகுலமே பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதனால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை.

சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?

1990-களிலிருந்து சென்னையின் ஏரி, குளங்கள், சதுப்புநிலங்கள், கால்வாய்கள் என அனைத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆக்கிரமித்தபோது ‘வளர்ச்சியின்’ பெயரால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !

சீனாவை முடக்குவதற்கு, அரசியல், பொருளாதாரம், இராணுவம் என அனைத்து துறைகளிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக தனது கவனத்தை தெற்காசியாவின் பக்கம் திருப்பியிருக்கிறது.

நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!

உர உற்பத்தி, விலை நிர்ணயம், இறக்குமதியில் தனியார் உரக் கம்பெனிகளின் ஆதிக்கம், இவற்றோடு மோடி அரசின் உரத்துக்கான மானிய வெட்டும், விவசாய விரோத கொள்கைகளும் சேர்ந்ததுதான் உரத்தட்டுப்பாடுக்கு காரணம்.

நெதர்லாந்து நூலகத்தில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் !

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை வாசித்து வந்த தோழர் கலையரசன், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அவற்றை அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார்.

காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !

காஷ்மீரை சாந்தப்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிடவும் தனது அடித்தளமாக உள்ள பண்டிட்டுகளுக்கு ஆறுதலளிப்பதற்காகவுமே மூன்றுநாள் பயணத்தை திட்டுமிட்டுக் கொண்டார் அமித்ஷா.

எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!

கடத்தல், எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவையெல்லாம் தங்களுடைய காவி பாசிச நோக்கத்தை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் பயன்படுத்தும் சொற்சிலம்பங்களே அன்றி வேறல்ல.

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே.

வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

ஜாட் vs தலித்துகள்; இந்து vs முஸ்லிம் என்பது தகர்த்தெறியப்பட்டு உழைக்கும் வர்க்கமாக ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் உத்தரபிரதேச மாநில மக்கள். இதுதான் பாசிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது.

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! இதழ் விலை ரூ. 20 ; அஞ்சல் கட்டணம் ரூ. 5

இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ !

இப்பயிற்சியை தில்லியைச் சேர்ந்த “Center for Cultural Resources and Training” அளிக்கவுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துபவர்கள் மூலமாகவே, இப்பயிற்சியை நடத்த உத்தரவிட்டிருக்கிறது திமுக அரசு.

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !

ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து பாசிஸ்டுகளுடன் களத்தில் மோதுவதே நாம் செய்ய வேண்டிய பணி.

வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை !

பனாமா, பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், இந்த வரியில்லாச் சொர்க்கங்களை எந்த அரசும் மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.