Thursday, August 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6661 பதிவுகள் 1798 மறுமொழிகள்

எச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் ! பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் !

1
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு தமிழக பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் - செய்தித் தொகுப்பு!

தண்ணி வந்தது தஞ்சாவூரு – காவிரிப் பாடல்

1
காவிரி நீர் வராததால் நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.

தங்கம் வாங்கலையோ தங்கம் ! வீடியோ

1
தங்கம், செய்கூலி - சேதாரம்,அட்சய திரியை என எங்கு பார்த்தாலும் மஞ்சள் புழுவாய் நெளியும் நகைக்கடை விளம்பரங்களை பகடி செய்கிறது இந்த வீடியோ... .

தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப் போ ! செய்தி – படங்கள்

0
#GoBackModi மோடியின் தமிழக வருகையின் போது ஒட்டு மொத்த குரலாய் ஒலித்த “மோடியே திரும்பிப்போ!” என்ற போராட்டத்தின் செய்திகள் மற்றும் படங்கள்...

காவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி போலீசு சதி !

0
பிணை வழங்கப்பட்ட பின்னரும் விடுவிக்க மறுத்து, பீர் முகமது, முகமது அஜிம் என்ற இரண்டு முசுலீம் மாணவர்கள் மீது பொய்வழக்குப் போட்டு மீண்டும் சிறையிலடைக்கத் துடிக்கிறது, திருச்சி போலீசு.

பல்கலை தன்னாட்சி : ஏழை மாணவர்களை விரட்டும் சதித்திட்டம் !

0
RSYF Ganesan speaks about privatization of universities |மோடி அரசின் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி வழங்கும் இந்த திட்டம் மறைமுகமாக கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துகிறது.

காவிரியை மீட்க தமிழகமே கிளர்ந்தெழு ! போராட்ட செய்திகள் படங்கள் !

0
காவிரியில் உரிமையை நிலைநாட்ட “தமிழகம் கிளர்ந்தெழ வேண்டும்!” என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டப் பதிவுகள்.

போராட்டக் காலத்தில் புதிய வினவு !

1
வினவு தளத்தின் ஐந்தாவது வடிவமைப்பு ஏப்ரல் 11, 2018 அன்று வெளியிடப்படுகிறது. புதிய பகுதிகளுடன் உங்களுடன் உரையாட வருகிறது உங்கள் வினவு!

ஸ்டெர்லைட் – மூடுவியா மூடமாட்டியா ? கொதிக்கும் மக்கள்

1
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க மறுத்த கலெக்டரை பணிய வைத்த தூத்துக்குடி மக்களின் போராட்டம்.

பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

1
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றோர்கள் பெற்றுக் கொள்வதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர். அது கொள்கை விவகாரம் என்பதால் தாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஏற்கனவே பொருட்கள்...

சென்னை : மக்களை உறைய வைத்த கண்ணீர்க் கடல் ஆவணப்படம் !

2
பல மீனவர்கள் 3 நாள், 3 இரவுகள் தொடர்ச்சியாக நீந்திக் கடற்கரை மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், அவர்கள் கண் விழித்துப் பார்த்த போது, அவர்களை நடுக்கடலில் இருந்து கடற்படை காப்பாற்றியதாக செய்தி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

பணிந்தால் பதவி – சதாசிவம் ! மறுத்தால் மரணம் – ஹர்கிஷன் லோயா !!

1
நீதிபதி லோயா இறந்து போன மூன்றாவது மாதத்திலேயே அவரது அகால மரணம் குறித்து விசாரணை வேண்டுமென லோயாவின் மகன் அனுஜ் மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவிடம் நேரிலேயே கடிதம் கொடுத்தும் அது கமுக்கமாகக் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

பாரி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயி கமலாவின் போராட்டம் !

0
எங்கள் கரும்பு காயும்போதும், நாங்கள் கஷ்டப்படும்போதும், பாரி நிறுவனம் எங்களை துன்புறுத்தியபோதும் இந்த அரசாங்கம் தலையிடவில்லை. அதனால்தான் நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை.

உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை ! கருத்துப் படம்

3
”நாங்க எல்லாம் அப்பவே... பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சோம்”னு சொல்லி... இனி, கல்ல எடுத்துதான் கண்ண நோண்ட போராய்ங்க