தங்கம் வாங்கலையோ தங்கம் ! வீடியோ

தங்கம், செய்கூலி - சேதாரம்,அட்சய திரியை என எங்கு பார்த்தாலும் மஞ்சள் புழுவாய் நெளியும் நகைக்கடை விளம்பரங்களை பகடி செய்கிறது இந்த வீடியோ... .

1

ர் உலகில் பிரச்சினை எதுவாக இருந்தாலும், தங்க நகை விளம்பரங்களுக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை! தங்கம் விற்று காசாக்குவதை இவர்கள் ஏதோ மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையாக ஏமாற்றுவதை பகடி செய்கிறது இந்த ‘வெளம்பரப் படம்’!

 

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க