எச்ச ராஜாவோடு ஒரு ’ ஆன்டி இந்தியன் ’ நேருக்கு நேர் ! காணொளி

புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நவம்பர் புரட்சி தினவிழாவில் எச்ச ராஜாவை பேட்டி காண்கிறார் ஒரு ’ஆன்டி இந்தியன்’ நிருபர்.

சென்னையில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நவம்பர் புரட்சி தினவிழாவில் எச்ச ராஜாவை பேட்டி காண்கிறார் ஒரு ’ஆன்டி இந்தியன்’ நிருபர்.

சபரிமலையில் பெண்கள் அனுமதி குறித்தும், கேரள வெள்ளத்தில் சவுதி உதவித்தொகையை மறுத்தது குறித்தும் ஒவ்வொரு இந்தியரின் அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னது குறித்தும் அசராமல் பதில் சொல்கிறார் எச்ச ராஜா.

முசுலீம்கள், தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் குறித்தும், ஜி.எஸ்.டி குறித்த கேள்விகளுக்கு எச்ச ராஜா அளிக்கும் பதில்தான் உச்சகட்டம்.
காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க