வினவு
சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !
பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான்
பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகம்
தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் பாலாவின் கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.
போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!
மும்பை 26/11 - கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. ஆனால் போபால்?
ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE
பாதிரி ஜெகத் கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்!
முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…!!
இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரீகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை. ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
ஒரிசா, போலீசு, சித்திரவதை, நீதித்துறை, இந்துமதவெறி, மாவோயிஸ்டு, பழங்குடியினர், பியாங்கா ஜாக்கர், கல்விக் கொள்ளை, சமச்சீர் கல்வி, கௌரவக் கொலை, இந்து பயங்கரவாதம்
சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!
ஜெயேந்திரனை சங்கரராமன் என்கிற பார்ப்பனர் அம்பலப்படுத்தியபோது, “நாங்கள் ஜெயேந்திரரை ஆதரிப்பவர்கள் இல்லை. இருந்தாலும் சங்கரராமன் பெரிய யோக்கியனா?” என்று ஒரு பிரச்சாரம்
பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?
நர்சிம் கார்க்கி விதூஷ் லக்கிலுக் அதிஷா அபி அப்பா குசும்பன் வன்புணர்ச்சி பார்ப்பனியம் ஆணாதிக்கம் பணம் குட் டச் பேட் டச் ராப் சந்தனமுல்லை தீபா செந்தழல் ரவி மாதவராஜ் காமராஜ் முகுந்த் அம்மா மலர்வனம்
கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
முப்போகம் விளைந்த பிளாச்சிமடா , கோக் ஆலை தினமும் 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சியதாலும், தனது கழிவுகளை வயல்களில் கொட்டியதாலும் 2 ஆண்டுகளில் பாலைவனமாகிப் போனது
மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
கோக்-பெப்சி வெறும் பானமல்ல எதைக் குடிப்பது - உண்பது - உடுத்துவது - பார்ப்பது - படிப்பது - கருதுவது - ரசிப்பது - நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம்.
வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
வலைப்பதிவு ஆரம்பிப்பது குறித்து தயக்கங்களும், சந்தேகங்களும் இருக்கக்கூடும். அவை அத்தனைக்கும் எளிமையாகவும், செய்முறை வரைபடங்கள் மூலமும் பதிவு ஆரம்பிப்பது எப்படி
மலேசிய சொர்க்கத்தின் தமிழ் அடிமைகள்! நேரடி ரிப்போர்ட்!!
நான் மலேசியாவில் பணிபுரியும் ஒரு அந்நிய நாட்டு தொழிலாளி. அவதூறு கூறுவதல்ல, அந்நிய நாட்டு வேலையின் வலிகளையும் ஏமாற்றங்களையும் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
எதோ ஒரு பெந்தகோஸ்தே சுவரொட்டி! உற்றுப் பார்த்தால் சுவிஷேகராக நம்ம குமரி முத்து. அதாங்க ஒன்றறைப் பார்வையுடன் WinAmp தீம் மீயுசிக் போல சிரிப்பாரே, மறந்துவிட்டீர்களா?
ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்
எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது
ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!
நித்தியானந்தா சிரிப்பாய் சிரித்த பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் ' வெட்டுக்கு துட்டு' விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

