Saturday, January 10, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!

271
சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணிய சாமிக்கு முட்டையடி ! வக்கீல்களிடமிருந்து தப்பி நீதிபதியிடம் மேசைக்கு அடியில் ஒளிந்தார் சு.சாமி ! ஹைகோர்ட்டில் சு.சாமிக்கு ஸ்பெஷல் பூஜை! "சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தவறு" என்று தீட்சிதர்கள் செய்திருக்கும்...

ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!

23
ஈழத்தில் போர் தொடருகின்றது. முல்லைத்தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இறுதியாய் வெளியேறிவிட்டது. இனி செத்து விழும் மக்களைக் கணக்கு காட்டுவதற்குக் கூட அங்கு நாதியில்லை. கேள்வி கேட்பாரின்றி ராஜபக்க்ஷே அரசு புலிகளை ஒடுக்குவது...

சீர்காழி ரவி- ‘தொங்க’பாலு அறிக்கை ! கருத்துப்படம் !!

28
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)  

ஈழம்: கிரிக்கெட் நீரோக்கள் ! கருத்துப்படம் !!

12
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்) முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின்    மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல்...

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

31
மார்ச்-2, 2008 தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியது. பிப்ரவரி-2, 2009 தில்லைவாழ் அந்தணர்களின் இடுப்பிலிருந்து சிதம்பரம் கோயிலின் சாவிக் கொத்து இறங்கியது. நாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தோதாக இரண்டு முக்கியமான...

சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !

24
இத்தாலியிலிருந்து அருள்பாலிக்க வந்த அம்மா போற்றி ! ஸ்ரீபெரும்புதூரில் திவ்யமாய் தியாகியான ராஜீவ் காந்தியின் பட்டத்தரசியம்மா போற்றி ! புதுடெல்லியில் பாடிகாடால் போய்ச்சேர்ந்த இந்திராவின் மருமகளான தாயே போற்றி ! ரோஜாவின் ராஜா நேரு குடும்பத்தின் குலவிளக்கே...

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !

33
இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி...

இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே ! கருத்துப்படம்

11
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்) யாழிலிருந்து பதறி, கிழக்கில் துடித்து, கொழும்பில் சிறைபட்டு, அயலகத்தில் சிதறி, வன்னியில் ஒதுங்கி, முல்லைக்கு விரட்டப்பட்டு.... இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே !

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !

0
இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் (முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!) 31 ம் தேதி காலை முதலே கொளத்தூரில் வந்து குவிந்து கொண்டிருந்த்து மக்கள் கூட்டம்....

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் – படங்கள் !

0
முத்துக்குமாரின் இறுதிப் பயணம் - படங்கள் !    

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!

100
அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?

42
ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும் சாவுக்குமான...

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

60
ஈழத்திற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் ! ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு...

சென்னை வாழ் பதிவர்களே, வாசகர்களே…

3
அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை காப்பாற்றுவதற்கு எல்லா அரசுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்களின்...

கருணாநிதியின் இறுதி நாடகம்?

33
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்) (முகம் தெரியாத நண்பர் ரவி அவர்கள் நேற்று மின்அஞ்சலில் அனுப்பிய கருத்துப்படத்தை இங்கே நன்றியுடன் வெளியிடுகிறோம். ) அய்யகோ என ஈழத்திற்காகக் கதறுகிறார் கருணாநிதி. கதறிய கையோடு...