Saturday, January 17, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா ?

1
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?

பாஜக X அதிமுக : திருடன் – போலீசா, திருட்டு போலீசா ?

0
அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான்

ஜெயா சசி கும்பலின் ஓராண்டு குற்றங்களில் நம்பர் ஒன் எது ?

0
ஜெயா தலைமையிலான அ.தி.மு.க கும்பல் இந்தியாவே பார்த்திராத குற்றங்களை செய்து பெரும் சாதனை படைத்திருக்கின்றனர். அதில் நம்பர் ஒன் குற்றம் எது? வாக்களியுங்கள்!

மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !

1
ஆயுதத் தளவாடங்களுக்கான உற்பத்தி ஆணையை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித் தரவே சுமார் 1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.

மோடி அரசின் சாதனை – ருவாண்டாவை வென்ற இந்தியாவின் வேதனை

0
1975-ன் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டால் தற்போது நாம் சுமார் 2,100% வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் நமது நாட்டில் தான் இன்னமும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !

0
மக்களை சீரழிக்கும் மதவெறிப் போதைக்கும் சரி டாஸ்மாக் போதைக்கும் சரி பாதுகாப்பளிப்பது காவல் துறையே. இவை இரண்டுக்கும் தமிழ்கத்தில் கல்லறை எழுப்புவோம் !
samas (4)

சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !

6
அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.

அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

0
பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.

ஆயிரம் குடும்பத்துக்கு ஒரு பைப்பு போட்டா எப்புடிப்பா ?

0
வாலிப பசங்க பாதிபேரு வேல தேடி வெளியூறு போயிட்டாங்க, மத்தவங்க இங்க இருக்குற அம்மன் கிரானைட் கம்பெனில வேலைக்குப் போறாங்க. அங்க ஒரு 200 , 300 பேருக்கு வேல கெடக்கிது. அத வெச்சு பொழப்ப நடத்திக்கிறோம்.

ரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?

5
மார்க்கெட் போன ரஜினி, மார்க்கெட் இல்லாத மோடி, மார்க்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா - மூன்று பேர்களில் யார் பெரிய திருடன்?

மக்களை எமனாய் அச்சுறுத்தும் ராம்கி நிறுவனம் !

0
ராம்கி நிறுவனம் அடிப்படையில் ஓர் சட்டவிரோத நிறுவனம். பஞ்சாயத்தில் உரிய அனுமதி பெறாமல், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி மக்கள் குடியிருப்பு மற்றும் நீராதாரப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சுற்றுச் சூழல் சட்டம் என ஒன்று இருப்பதையே மதிப்பதில்லை.

போக்குவரத்துத் துறை நட்டம் யார் காரணம் ?

0
கைவிடப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள், கம்பிகள், கற்கள் என அவரவருக்கு வேண்டியதை அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதைப் போல இந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போக்குவரத்துத் துறையை சுருட்டியுள்ளனர்.

காரல் மாக்ஸ் பற்றி பேசினால் சட்டம் ஒழுங்கு கெடுமாம் !

0
கோவையில் காவலர் பணித் தேர்வுகள், ஐந்து கல்லூரிகளின் ஆண்டுவிழா, எஸ்.பி.பி பாட்டு கச்சேரி, இவை எல்லாவற்றையும் மீறி எங்கு மக்கள் டாஸ்மாக்கை உடைப்பார்கள் எனத் தெரியவில்லை. இதனால் தான் அனுமதி மறுக்கிறோம் எனக் கூறினர் காவல் துறையினர்.

கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

4
ஆரிய நாகரீகத்தை உயர்த்திப்பிடிக்க இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

ஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் !

0
ஐ.டி துறையில் வேலை பறிப்பு என்பது தமிழகத்தின் பிரச்சனை மட்டுமில்லை, பூனாவில், கொல்கத்தாவில், பெங்களூருவில் என்று இந்தியா முழுவதும் 37 லட்சம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை.