Friday, December 26, 2025

நீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் – போலீஸ் அட்டூழியம்

1
நீதிபதி உடனடியாக மாவட்ட நீதிபதி திரு. செந்தில் சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று தாக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தி 17.08.2015 க்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மூடு டாஸ்மாக்கை….. மூடு – ம.க.இ.க-வின் புதிய பாடல்

5
கூட்டம் சேக்க சாராயம் - ஓட்டு வாங்க சாராயம் - கோஷம் போட சாராயம் - கொடி பிடிக்க சாராயம் மூடு டாஸ்மாக்கை மூடு...... மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தயாரித்திருக்கும் புதிய பாடல் வீடியோ

டாஸ்மாக்கை மூடு ! நெல்லை – நாகர்கோவில் போராட்டங்கள்

0
அரசு சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டு அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் குடியின் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ள ஏராளமான குடும்பங்களுக்கு அரசு வேலையும் நஷ்டஈடும் வழங்குமா?

பால் விவசாயிகளைக் கொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

1
அதிக விலைக்கு தீவனம் போட்டு குறைந்த விலைக்கு பால்கொள்முதல் செய்வதால் அவர்களிலும் பல பேர் கட்டுபடியாகமல் மாட்டையே விற்றுவிட்டு வேற வேலைக்கு சென்று விட்டார்கள்.

பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !

0
கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

மக்கள் அதிகாரம்: மதுரை – உசிலம்பட்டி டாஸ்மாக் முற்றுகை ! கைது !!

2
மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை மாநகரம் மற்றும் உசிலம்பட்டி டாஸ்மாக் கடைகள் இன்று முற்றுகையிடப்பட்டன. செய்திகள் - படங்கள்!

புழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

1
இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.

சிறையில் தோழர்கள் மீது தாக்குதல் – பு.மா.இ.மு கண்டனம்

1
கைது செய்த மாணவ, மாணவிகளை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து காக்கிச்சட்டை போலீசாருடன் உளவுத்துறை போலீசாரும் இணைந்து இருப்பு பைப்புகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ

17
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.

எல்லா அயோக்கியரையும் விஞ்சினார் தினமணி வைத்தி

9
ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?

கோவை – மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை

1
சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை.

போலிஸ் ரவுடிகளை கைது செய் ! சென்னை உயர்நீதிமன்ற ஆர்ப்பாட்டம் !

0
மது ஒழிப்புக்காக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையை வழக்குரைஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூட போராடும் மக்களுக்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் எப்பொழுதும் ஆதரவாக இருக்கும்.

மக்கள் அதிகாரம் : மேளப்பாளையூர் டாஸ்மாக் மூடப்பட்டது

0
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ கிராம மக்கள், தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூடு டாஸ்மாக்கை ! கம்பம் முதல் சென்னை கடற்கரை வரை ஆர்ப்பாட்டம்

2
தமிழகத்தில் மதுவிலக்கு கோரியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் நடந்த போராட்டச் செய்திகள்

பச்சையப்பா மாணவர்களை இழிவுபடுத்தும் தி இந்து

4
புரட்சிகர மாணவர் இளைஞர் மாணவர் முன்னணியின் தோழர் கணேசனின் கண்டன உரை! வீடியோ!!

அண்மை பதிவுகள்