டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள் பற்றிய செய்தித் தொகுப்பு!
மிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்
எங்க வீட்டுக்காரும், நானும் உட்கார்ந்தமுனா, ஒரு வாரத்துல ஒரு சேலை அறுப்போம்.. தொழில் அழிஞ்சதாலே, பட்டு புடிச்ச கையில பாட்டில புடிச்சிட்டுருக்கேன்...
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !
ஜெயா, சொத்துக் குவிப்பு வழக்கை 21 ஆண்டு காலம் இழுத்தடிப்பதற்கு உடந்தையாகவும், அவர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்படுவதற்கு புரோக்கராகவும் செயல்பட்ட உச்சநீதி மன்றம், அவர் இறந்த பிறகும் குழப்பத்துக்கு இடமளிக்கும் தீர்ப்பையே அளித்திருக்கிறது.
ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?
அடிமைத்தனத்தின் முடை நாற்றத்தில் தமிழகம் மூச்சுத்திணறியது போதும். ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் பொதுச்சொத்தைக் கொள்ளையிட்ட ஒரு கிரிமினல். மரணத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிய ஒரு குற்றவாளி.
குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?
தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் ஜெயலலிதா. அவருக்கு எதற்கு ஒளிவட்டம் ?
ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, குற்றவாளி ஜெயா – களச்செய்திகள் !
நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க அனுமதித்த காவல்துறை மனு கொடுத்த மக்கள் அதிகார தோழர்களை விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தது.
கோவில்பட்டி தரை டிக்கெட் கல்லூரியில் இருக்கைகள் வந்தது எப்படி ?
முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்துதான் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் கிடையாது. விளையாட்டுக் கென்று உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. கலை விழாக்கள் கிடையாது. கேண்டீன் கிடையாது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றவாளி ஜெயா பெயர் அகற்றும் போராட்டம்
மார்ச் 2, 2017-வியாழக்கிழமை மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டமும், சாலை மறியலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 300-க்கும் அதிகமானோர் திரண்டு கலந்து கொண்டனர்.
நெடுவாசல் நேரடி ரிப்போர்ட் – படங்கள்
உங்க ஊருல மண்ணெண்னை புதைஞ்சிருக்கு, அதை எடுத்தா உங்களுக்கு இலவசமா மண்ணெண்னை கிடைக்கும், தார்ரோடு போட்டுதருவோம் என ஆசைக்காட்டி நிலத்த வாங்குனானுவ, அதுக்கப்புறம் அந்த எடத்துல என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது!
விவசாயி வீட்டில் இழவு : யார் குற்றவாளி ? இயற்கையா ? அரசா ?
தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளை இலவசமாகவோ, மானியமாகவோ செய்து கொடுத்து, அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவரும் ஆட்சியாளர்கள், விவசாயிகளைத் தம் சொந்தக் கையை ஊன்றி கரணம் போடும்படிக் கைகழுவி விடுகிறார்கள்.
அரசு அலுவலகங்களில், பாட நூல்களில் குற்றவாளி ஜெயா பெயர் நீக்கம்
குற்றவாளிகள் நம்மை ஆள்வது நமக்கு அவமானம், கொள்ளையர்களை எதிர்த்து போராடாமல் இருப்பதும் குற்ற செயலுக்கு ஒப்பானது. வாருங்கள் மெரினா நமக்கு வழிக்காட்டியுள்ளது - மக்கள் அதிகாரம்
அவசரச் செய்தி : திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டத்திற்கு தடை – கைது !
பிப் 26, 2017 நடைபெற இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசு மக்கள் அதிகாரம் தோழர் முரளியை திருவாரூரிலும், தோழர் செல்வத்தை திருத்துறைப்பூண்டியிலும் நேற்று நள்ளிரவு கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று வைத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் குற்றவாளி ஜெயலலிதா படங்கள் அகற்றம் !
குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்புத்தகங்கள், விலையில்லாப் பொருட்கள், உப்பு முதல் உணவங்கள் வரை அனைத்திலும் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும் - மக்கள் அதிகாரம்
வறட்சி நிவாரணம் : காகிதத்தில் எழுதி நக்கச்சொல்லும் அரசாங்கம் !
தமிழக அரசு அறிவித்திருக்கும் பயிர் இழப்பீடு தொகையும், காப்பீடு தொகையும் கைக்குக் கிடைப்பதற்குள் விவசாயிகள் செத்துச் சுண்ணாம்பாகி விடுவார்கள்.
விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறோம் ! திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்
மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம், எப்படி போராட வேண்டும் என அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து நாட்களில் செய்யவைத்தது தமிழக மக்கள் போராட்டம்.