பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்
ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது
நூற்றி இருபது கோடி மக்களையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார், கட்டுப்படுத்துகிறார்.
பங்குச் சந்தையில் திறன் நகரங்கள் : நகராட்சிகளும் இனி தனியார்மயம் !
இதுவரை அரசுக்குச் சொந்தமாக தனித் தனிப் பொதுத் துறை நிறுவனங்களாக தனியார்களுக்கு விற்றுக் காசாக்கி வந்த ஆளும் கும்பல், இப்போது மொத்தமாக நாடு நகரங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கத் துணிந்து விட்டது
எஸ்.வி.சேகர் : ஒரு பூணூல் உண்மை பேசுமா ? வீடியோ ஆதாரம்
நியூஸ் 7 விவாதத்தில் யார் அடாவடி செய்தார் என்பதை இந்த வீடியோ நிரூபிக்கிறது. எஸ்.வி.சேகர் கூறும் குற்றச்சாட்டுக்களை செய்தவர் மதிமாறனல்ல, நாராயணன்தான்.
மைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் !
கலாச்சாரத்தைப் பேசும் இடத்தில் கறிவிருந்தா? இந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் சாமியாடியுள்ளார். கோமூத்திரத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்து அந்த இடத்தின் புனிதத்தை மீட்டுள்ளனர்.
ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது ராஜஸ்தானில் கட்டாயம் !
பத்து கிலோ கோதுமைக்காக நாங்கள் இந்த அவமானங்களையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. எங்கள் வீட்டுச் சுவர்களை அரசு அதிகாரிகள் அசிங்கம் செய்து வைக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் எங்களைக் கேலி செய்கிறார்கள்.
அமெரிக்க மண்ணில் மோடியின் ரத்தக்கறை ரமலான் வாழ்த்து !
அமெரிக்க முதலாளிகளிடம் அவர் பேசும் கருணை முகம் மட்டுமல்ல, இந்தியாவில் முசுலீம் மக்களை ஒடுக்கும் அவரது கொடூர முகமும் கூட உண்மையானதுதான்.
கள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது !
பாஜக யுவ மோர்ச்சா பிரமுகர் ராகேஷின் வீட்டில் இருந்து 1.4 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நாட்டின் இதயமற்ற அரசரே ……
“முஸ்லீம்கள் யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள் முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ உரத்துப் பேசாதீர்கள் கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள் நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு அது மிகவும் அவசியம்’’
எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து சுமார் ரூ.15,000 கோடியை திரட்டவிருப்பதாக இந்த ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, மத்திய அரசு.
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !
“ஆம் அவர்கள் (ஆரியர்கள்) குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
தமிழக செய்திகள் : ஓபிஎஸ் முதல் மாட்டுச் சந்தை வரை !
ஜெயாவின் பிணத்தருகே வெங்கய்யா நாயடு ஆணி அடித்த மாதிரி அமர்ந்திருந்த போதே அடிமைகள் தமது புதிய எஜமான்களை தொழுது வாழ போற்றிப் பாடல்களை இயற்றிவிட்டனர்.
ஜனாதிபதி வேட்பாளர் கோவிந்துவின் தலித் விரோதம் – ஆதாரங்கள்
ராம் நாத் கோவிந்து, தனது அமெரிக்க எஜமானர்களிடம் தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-ன் ’பாஷையை’ அப்படியே பேசியுள்ளார்.
மோடியை எதிர்க்கும் ரெக்கே எதிர்ப்பிசை ! வீடியோ
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார்.
நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !
உறுதியாக நின்ற விவசாயிகள் மீது ‘பெல்லட்’ துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு. இதில் விவசாயிகள் உட்பட சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர்.
சங்கி நாராயணனை மங்கி-ஆக்கிய தோழர் மதிமாறன்
ராம்தேவை வைத்து ஏன் யோகாவை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்டவுடன் நாராயணனுக்கு பி.பி ஏறத்தொடங்கியது.
























