ஏழைகளின் பழம் வாழைப்பழம்
வெளியில யாரு காதுலையும் போட்டு வைக்காதீங்க. சும்மாவே போலீசுக்காரன் சீப்பு சீப்பா பழத்த எடுத்துட்டு போறான். அப்பறோம் நெலத்துல விளையிரதெல்லாம் கொண்டான்னு கேக்கப்போறான். நான் எங்குட்டு போறது
சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !
இந்த அரசு கொலைகார, கொள்ளைக்கார அரசு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "நிலத்தை கேட்டு வருபவன் எவனாக இருந்தாலும் நீ உயிரோடு போக மாட்ட" என்று சொல்லிப்பாருங்கள்.
கர்நாடக விவசாயிகள் தற்கொலை !
புள்ளிவிவரங்களில் மட்டும் சிக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை போராட்டத்தின் பக்கங்களில் மாற்றிப் பதிவு செய்வோம்!
பா.ஜ.கவின் ராய்ப்பூரில் ஏழைகளுக்கு இடமில்லை !
ஈஷ்வர் நிர்மல்கரின் 5 பேர் கொண்ட குடும்பம் இந்த வரையறைக்குள் வருகிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, மாதம் ரூ 5,000 சம்பாதிப்பது கூட இழுபறியாகத்தான் இருக்கிறது.
கடலூர்: எங்கள் மண், எங்கள் மக்கள், சைமா கும்பலே வெளியேறு !
போராட்டங்கள் அனைத்தும் மனுபோட்டும், மண்டியிட்டும், சட்டத்தின் படியும் நடத்தி பார்த்தாச்சி. இனி இந்த அரசையும், நீதித்துறையையும், சட்டத்தையும், கட்சிகளையும் நம்பிப் பலனில்லை.
பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்
பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!
இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம்
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான், 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 21%-த்துடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 19%-த்துடன் பீகாரும் வருகின்றன.
இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?
ஒரு மாட்டுத் தோல் 25 சதுர அடியும், ஒரு ஆட்டுத்தோல் 4 சதுர அடி பரப்பையும் கொண்டிருப்பதால், தோல் பொருள் தயாரிப்பில் மாட்டுத் தோலின் பங்கே முக்கியமானது.
வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை
'பேங்க்குலயே பணமில்லைன்னா செக்(காசோலை) குடுத்தவன் என்னய்யா பண்ணுவான்?' என காரணத்தை ஆராயாமல் பருவ மழை மீது பழியை போடுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !
சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.
பொட்டிப்புரத்தை போர்க்களமாக்கும் நியூட்ரினோ திட்டம்
அரசு - போலிசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் “நியுட்ரினோ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை” என தி.ரெங்கநாதபுரம், தம்மிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !
விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது.
மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!
கர்நாடகா அரசு காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சட்டங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும்போது தமிழக விவசாயிகள் மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு ஏன் போராட வேண்டும்?
மே நாள் பேரணி – புகைப்பட வீடியோ
பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி.
நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது























