Monday, October 13, 2025

பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி https://youtu.be/QSB46Hti-bk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி! சங்கிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகேஷ் கிஷோரின் சட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாடு போலீசின் குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!

பாலியல் வன்புணர்வு குற்றச்செயலில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

கரூர் 41 பேர் படுகொலை: உண்மையை உரக்கச் சொல்லும் களச்செய்தி!

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் - 27 அன்று நடந்த விஜய் பிரச்சாரத்தில் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக, கோவை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் கழக தோழர்கள் கள ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளும் வனத்துறையின் அலட்சியமும்

நடைமுறையில் ஒரு சில கண்துடைப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, ஒருங்கிணைந்த முறையில் காட்டுப்பன்றிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற வகையில் வனத்துறை செயல்படுவதில்லை.

சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்! | அரங்கக்கூட்டம்

நாள்: 12-10-2025 (ஞாயிறு) | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை

கரூர் – விஜய் பிரச்சாரம் – 39 பேர் பலி! விஜய்தான் முதல் குற்றவாளி!

கொள்கை கோட்பாடு புரிதல் ஏதுமின்றி ஆட்சி மீதான எதிர் கருத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை தலைமை தாங்குகின்ற விஜய் இந்த துயரத்துக்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.

ஓசூர்: தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்!

கடந்த 22 ஆம் தேதி, டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு அருகில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாநில அந்தஸ்து கோரும் லடாக் மக்கள் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க

லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், லடாக் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

பாசிச இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!

ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவ உறவுகளை உடனே ரத்து செய்ய வேண்டும்!

கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் போலி விதைகள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகமானது, தனியார் விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் விதை, நாற்று உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக ஆய்வு செய்து போலியான விதைகள், நாற்றுகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை சிறப்பு வரிவசூல் முகாம்: வரிகள் மக்களுக்கான திட்டங்களாக மாறுவதில்லை!

நெல்லை மாநகரம் 'ஸ்மார்ட் சிட்டி' ஆனபின் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் கூடியுள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

பழங்குடிகள், சுற்றுச்சூழலை காவு கொடுக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’

166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி 4 வது வார்டின் அவல நிலை

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 4வது வார்டு பகுதியில் அங்குள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக, மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது.

அண்மை பதிவுகள்