Wednesday, November 20, 2019

பென்னாகரம் டாஸ்மாக்கில் சாணி முட்டை தக்காளி அபிஷேகம் !

மலத்தை வீசப் போகிறார்கள் என்று தெரிந்தும் போலிசின் கடமை உணர்வு குன்றவில்லை. ஏற்றுக் கொண்டார்கள். போலிசின் உயர் பொறுப்பில் இருக்கும் போலிசு தாழ் போலிசை கூப்பிட்டு தண்ணீர் கொண்டு வந்து கழுவிக் கொண்டது.

சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !

மதுரவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து இருந்த பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பெண்களை கைது செய்துள்ளது.

ஓசூர் டாஸ்மாக்கில் சாணியடி – லாக்கப் சித்திரவதையில் தோழர்கள் !

வண்டியில் ஏற்றும் போதே முனியப்பன், முருகேசன் ஆகியோரை பூட்ஸ் காலல் உதைத்தும் அடித்தும் இழுத்து வந்தனர். அதன் பின்னர், போலீசு லாக்கப்பில் வைத்து தோழர்.முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளனர். மற்ற நான்கு தோழர்களையும் வேறு ஒரு மறைவிடத்தில் வைத்து தாக்கியுள்ளது போலீசு.

டாஸ்மாக்கை மூடு… தமிழகமெங்கும் தொடரும் போராட்டங்கள் !

டாஸ்மாக்கை மூடு, பச்சையப்பா மாணவர்களை விடுதலை செய்! - கரூர், கோத்தகிரி, காங்கயம், கடலூர் பகுதிகளில் நடந்த போராட்டச் செய்திகள் - படங்கள்!!

நீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் – போலீஸ் அட்டூழியம்

நீதிபதி உடனடியாக மாவட்ட நீதிபதி திரு. செந்தில் சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று தாக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தி 17.08.2015 க்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மக்கள் அதிகாரம்: மதுரை – உசிலம்பட்டி டாஸ்மாக் முற்றுகை ! கைது !!

மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை மாநகரம் மற்றும் உசிலம்பட்டி டாஸ்மாக் கடைகள் இன்று முற்றுகையிடப்பட்டன. செய்திகள் - படங்கள்!

புழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.

சிறையில் தோழர்கள் மீது தாக்குதல் – பு.மா.இ.மு கண்டனம்

கைது செய்த மாணவ, மாணவிகளை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து காக்கிச்சட்டை போலீசாருடன் உளவுத்துறை போலீசாரும் இணைந்து இருப்பு பைப்புகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.

கோவை – மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை

சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை.

பச்சையப்பாவில் போலிசின் கொலை வெறி – வீடியோ

அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள். போலிசின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் ஆவணம்!

மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!

‘எல்லார் சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனக் கூறி பிரச்சினையை எப்படியாவது காவல் துறைக்கு சாதகமாக மாற்ற இன்ஸ்பெக்டர் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

மக்கள் அதிகாரம் : மேளப்பாளையூர் டாஸ்மாக் மூடப்பட்டது

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ கிராம மக்கள், தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூடு டாஸ்மாக்கை ! கம்பம் முதல் சென்னை கடற்கரை வரை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மதுவிலக்கு கோரியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் நடந்த போராட்டச் செய்திகள்

மக்கள் அதிகாரம் – கோவை டாஸ்மாக் கடை உடைப்பு – படங்கள்

கடை முழுவதும் நொறுக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் வரை நின்று முழக்கமிட்டு காவல் துறைக்காக காத்திருந்து தோழர்கள் கைதாயினர்.

அண்மை பதிவுகள்