இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !
"காஷ்மீரில் ஸ்திரத்தன்மையை தொடர்வதில் இலஞ்சத்திற்கும் பங்குண்டு'' என்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வீ.கே. சிங்.
வரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு
"சுற்றுச் சூழல் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை மக்கள் அடித்து நொறுக்கி விடுவதற்கு முன்பு கலைத்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்"
நகரத் தெருக்கள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா ?
கொல்கத்தாவின் முக்கிய வீதிகளில் சைக்கிள்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பது என்பதே ஏழைகளின் வாழ்வுரிமையை பறிப்பதுதான்.
யாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடிய தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.
இந்த வீட்டு விளம்பரத்தை படிக்க உங்களுக்கு அனுமதி இல்லை !
இடிப்பிற்கு இடைக்கால தடை உத்திரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இந்த வேகம் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றுவதற்கு ஒரு போதும் வருவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை.
அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !
உலகம் முழுதும் அமெரிக்க கண்காணிப்பில் இருப்பதால் அமெரிக்க மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டம் என்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமே.
காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.
முதலாளித்துவத்தை தூக்கி எறி – உலகெங்கிலும் போராட்டம் !
“இந்த பேரணியின் எதிரிகள்- மக்களுக்கு நீதியை மறுக்கும் பணக்கார வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள், இருவரும் இணைந்து உருவாக்கும் ஊழல்மிகுந்த அரசியல்வாதிகள்”
பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம் ?
குஜராத்தில் அமையவுள்ள அணு உலைக்கெதிராக மக்கள் போராட்டம்.
கொளத்தூர் மணி கைது – HRPC கண்டனம்
144 தடையுத்தரவு, போராடும் மக்கள் மீது என்.எஸ்.ஏ, குண்டர் சட்டம், ராஜ துரோக குற்றச்சாட்டு, அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு போன்றவற்றை சகஜமாக காவல்துறை பயன்படுத்துகிறது.
பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.
முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்
இசைப்பிரியாக்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய ராஜபக்சேக்கள் வருகிறார்கள் - முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு. நீங்களும் போகிறீர்களா?
இசைப்பிரியாக்களுக்கு என்ன பதில் ?
கொன்ற இராஜபக்சேக்கள் (ஈழம், இந்தியா இரண்டிலும்) தங்களை புனிதப்படுத்தி கொள்ள வளர்ச்சி என்ற முகமூடியுடன் பாசிசத்தை ஆயுதமாக தரித்து வருகிறார்கள்.
ஓட்டுப் போடாதே, புரட்சி செய் ! – இங்கிலாந்தின் ரஸ்ஸல் பிராண்ட்
இங்கிலாந்தின் பிரபலமான நடிகர் ரஸ்ஸல் பிராண்ட், "ஓட்டு போடாதே, புரட்சி செய்" என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வீடியோ.
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"