வைரம் வேண்டும் – மாவோயிஸ்டுகளை தீர்த்துக் கட்டு !
வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் லாப வெறி மூர்க்கமாகி, எதிர்ப்புகளை நசுக்கி தங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள துடிக்கின்றது ஆளும் வர்க்கம்.
தமிழகமெங்கும் பற்றி பரவட்டும் மாணவர் போராட்டத்தீ!
ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி 21.03.2013 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் சாலைமறியல் போராட்டங்களைப் பற்றிய விபரங்கள்.
தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரண உதவி மட்டுமல்ல, மறுவாழ்வுக்கான உதவியும் செய்யப்பட வேண்டும்.
ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!
கெஞ்சுவதாலோ, மனுபோடுவதாலோ இந்த அரசின் கருணைப்பார்வை பெற்றுவிட முடியும் என்று இனியும் நம்புவது மடமை என்ற உண்மையை சசிபெருமாளை தொடர்ந்து சப்ராவின் இறப்பும் தியாகத்தோடு உறுதி செய்திருக்கிறது.
ஈழம்: மாணவர் எழுச்சி – செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!
தமிழகமெங்கும் நடந்த மாணவர் போராட்ட அனுபவங்களை தொகுத்து அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பிலான விளக்கக் கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கோவையில் நடைபெறவுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ
நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் வருகிறார்கள்.
கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடும் போராட்டம் நடக்க இருக்கிறது. பதிவர்கள்-வாசகர்கள் அனைவரும் வருக!
நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates
காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.
நெய்வேலி தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
மக்கள் சொத்துக்களை காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் முன்வராது, தொழிலாளி வர்க்கமே போர்க்குணத்துடன் போராடும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.
வெடிக்கக் காத்திருக்கும் குருநானக் கல்லூரி – நேரடி ரிப்போர்ட் !
சென்னையில் சீக்கியர்கள் நடத்தும் குருநானக் கல்லூரியின் நிர்வாகம், அடக்குமுறை, மாணவர் போராட்டம் பற்றிய நேரடி ரிப்போர்ட்.
ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !
மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் ஸ்னோடன் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!
பிரித்து வைத்து ஒற்றுமையை குலைக்க எண்ணியது நிர்வாகம்: தேசிய-பாலின-ஊதிய வேறுபாடுகள் தாண்டி 'நாங்கள் தொழிலாளிகள்' என வர்க்க ஒற்றுமையுடன் பதிலடி கொடுத்தனர் தொழிலாளர்கள்
திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம்.
வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!
போராளிகளை அடக்குமுறையால் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!
மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!
மதுரை லேன்செஸ் நிறுவனத்தில், ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட அபாயகரமான ரசாயனப் பொருட்கள் ப.சிதம்பரத்தின் மறைமுக ஆதரவுடன் இரகசியமாக தயாரிக்கப்படுகிறது













