குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லலை என நீதிமன்றம் ஒத்துக்கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.
ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !
சாதி தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்தி தாக்குதல் காட்டியிருக்கிறது.
அரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று !
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நடைபெறும் பலவகையான தில்லுமுல்லுகள் அரசியல் கட்டமைப்பு நெருக்கடி தீவிரமடைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. இதற்கான மாற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் அல்ல; மக்கள் தமது பிரச்சினைகளைத் தாமே தீர்வு காண்பதற்கான மக்கள் அதிகாரமே!
நீதித்துறையின் அடாவடித்தனம் ! வழக்கறிஞர்களின் போராட்டம் !
தான் மதிப்பிழந்துபோவதைத் தடுக்க முடியாத நீதித்துறை, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக, அதற்கான பழியை வழக்கறிஞர்கள் மீது போட்டுத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இந்தியாவில் மரண தண்டனை இன்னுமொரு மனுநீதி !
இந்தியாவில் மரண தண்டனைக் கைதிகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்த டில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், அக்கைதிகள் பெரும்பாலும் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருப்பதை அம்பலப்படுத்துகிறது.
மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !
இன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல.
போலி கம்யூனிஸ்டுகளின் தேர்தல் தோல்வி : கழுதை கட்டெறும்பானது !
நாடாளுமன்றத்தைப் புரட்சிக்குப் பயன்படுத்தப் போவதாகச் சவடால் அடித்த போலி கம்யூனிஸ்டு கட்சிகள், இன்று மற்ற ஓட்டுக் கட்சிகளாலும் மக்களாலும் சீந்துவாரின்றி ஓரங்கட்டப்பட்டுவிட்டன.
நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.
நிறைவேறாத கனவு – கவிதை
ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு
வெடிக்குமா?
எச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !
படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது.
மதன் ‘காணாமல்’ போனார் ! பச்சமுத்துவுக்கு அரசு பாதுகாப்பு !!
இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.
புதிய ஜனநாயகம் – ஜூலை 2016 மின்னிதழ் : பாசிச கோமாளி
ரகுராம் ராஜன் வெளியேற்றம், புதிய காட்டு வேட்டை, குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு, பச்சமுத்து மதன் கல்விக் கொள்ளை இன்னும் பிற கட்டுரைகளுடன்.
எட்டடிக் குச்சுக்குள் அடங்குமா அம்மா உன் அய்யனார் சிலை ?
உன்னோட படிச்சதெல்லாம் ஊக்கமாபொழைக்குதுங்க, கச்சி கட்சியின்னு கட்சிக்கட்டிக்கினு அலையிரியே... சித்தாகாட்டு வெறகுவெட்டி செட்டிகுளம் தண்ணிமொண்டு, செவ்வெண்ணெய் கூட்டினது எந்தக் கட்சி?
வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?
"நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்..."
இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?
இசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?