Thursday, August 6, 2026

மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !

காவிரி கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா?

துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !

போலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை அலுத்து விட்டன. ஆகவே அரசாங்கம் என்னுடைய சுதந்திரத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டது – மார்க்ஸ் வரலாற்றுத் தொடர் 17

முக்கொம்பு அணையை உடைத்த ஊழல் பெருச்சாளிகள் !

முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து, கைக்கெட்டிய காவிரி களம் செல்லாமல் கடல் கலந்த துயரத்திற்கு யார் காரணம் ? விளக்குகிறது இக்கட்டுரை.

தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு ! புதிய ஜனநாயகம் செப்-2018 மின்னூல்

எடப்பாடி அரசின் எட்டு வழிச்சாலை, மீத்தேனுக்காக காயும் டெல்டா, மோடியைக் கொல்ல சதி, மாருதி தொழிலாளிகள், அவசரநிலையும் ஆர்.எஸ்.எஸ்-ஸும், ஷாஜகான் கால காதலர்கள்…மற்றும் பல கட்டுரைகள்..

சேரி – ஊர் : கவிஞர் சுகிர்தராணியுடன் ஒரு விவாதம் !

9
தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? - என்ற சுகிர்தராணியின் கேள்வி பொருத்தமானதா?

எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !

ஜிண்டால் உள்ளிட்ட சில பனியா முதலாளிகளின் இலாபத்திற்காக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அதிகாரத்தின் துணையோடு பறிக்கப்படுகிறது.

எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

மார்க்ஸ் பிறந்தார்
0
இளம் மார்க்ஸ் பொருள்முதல்வாதியாக பரிணமிக்க, அனைத்தினுள்ளும் மெய்ப்பொருள் காண முனையும் அவரது ஆராய்ச்சிகளே அடிப்படை என்பதை விளக்குகிறது நூலின் இப்பகுதி.

காவிரி : தொடருகிறது வஞ்சனை !

கர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிபட்டிருக்கிறது.

மோடியைக் கொல்ல சதியாம் !

தன்னைக் கொல்ல வந்த பயங்கரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 22 பேரைப் போலி மோதலில் கொலை செய்த பாசிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் மீது கொலைப்பழி சுமத்தி 5 பேரை ஆள்தூக்கி ஊபா சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

ஆன்மீகக் கிரிமினல்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ஆன்மீகக் கிரிமினல்கள் : தியானம், யோகா என்ற பெயரில் பாலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மக்களைச் சுரண்டும் ஆன்மீகக் கயவர்களை தோலுறிக்கிறது இத்தொகுப்பு.

உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

ஆதார் தரவுகள் இரகசியமானவை என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தியதால் பஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டம், ஒடிசா பழங்குடியினரை எழுச்சியடையச் செய்திருக்கிறது.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !

துப்பாக்கி முனையிலும், லத்திக்கம்புகளின் முனையிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதுதான் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி - புதிய ஜனநாயகம் தலையங்கம்!

தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்

ஜுலை 2018 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள் : தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !, போராடும் உரிமை குற்றமா?, எட்டுவழிச் சாலை , காவிரி மற்றும் பல...

சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மீகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது - மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 15-ம் பாகம்.

அண்மை பதிவுகள்